Category Archives: கட்டுரைகள்

hindumunnani articles is the official page for the articles related to Hindu religion and the hindu culture practices

ஏறிக்குதித்திட ஒரு ஏழடிச்சுவர் – பாரதி பாஸ்கர் பட்டிமன்ற பேச்சாளர்

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்று அபூர்வமான ஆராய்ச்சிகள் நடக்கும்போது பல பேர் வலைதளங்களில் பதிவிட்டார்கள் -“தீவிரவாதிக்கு மதம் இருக்க முடியாது; தீவிரவாதி செலுத்தப்பட்டவன்; அவனுக்கு எண்ணங்கள் இல்லை, உணர்ச்சிகள் இல்லை, சரி-தவறு என்கிற பேதங்கள் இல்லை. அவன் வில்லில் இருந்து எய்தப்பட்ட அம்பு’ – என்று.

சரி, தீவிரவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்கள்? பெரும்பாலும் குரலற்றவர்கள். தீவிரவாதத்தினால் இறந்தவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள் எனின், உயிரோடு பிழைத்தவர்கள், பாரம் சுமப்பவர்கள். ஆன்மாவோடு பிணைந்த உறவுகளை, உடைமைகளை, உடலின் பகுதிகளை பறி கொடுத்த பின்னும், குமுறும் உள்ளங்களோடு சிதறிய மிச்ச வாழ்வை வாழ்ந்து தீர்ப்பவர்கள்.

தீவிரவாதியின் மதம் பற்றிப் பேசுவதைவிட, பாதிக்கப்பட்டவரின் மனம் பற்றிப் பேசலாம் – சிதறிய பின்னும் எழுந்து நின்ற மனங்கள் !

‘நாடியா முராட்’ போல…
சரியாக மூன்று வருஷம் முன்பு – 2016-ஆம் ஆண்டு மே மாதம், நாடியா முராட்-அமால் க்ளூனி சந்திப்பு நடந்தது. இருவரும் பெண்கள் என்பதைத் தாண்டி எந்த ஒற்றுமையும் இல்லாதவர்கள். இரு வேறு துருவங்கள்.

அமால் பிரமிக்க வைக்கிற பேரழகுப் பெண். சரியான உயரமும் விளம்பர மாடல்களின் உடல் அமைப்பும் கொண்டவர். அவர் அணியும் விலை உயர்ந்த ஆடைகளைப் பற்றிய தகவல்களைப் பகிர ஒரு இணையதளமே (“வெப்சைட்’) இருக்கிறது. ஆக்ஸ்போர்டு- இல் படித்து , நியூயார்க்கில் வழக்குரைஞர் தொழில் செய்யும் மாபெரும் பணக்காரப் பெண்.

இது போதாது என்று பிரபல ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனியை மணந்திருக்கிறார் (“யார் ஜார்ஜ் க்ளூனி என்று யோசிக்கிறீர்களா? – நம்ம “தல’ அஜித் மற்றும் நம் பிரபல நடிகர்களுக்கு “சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலை’ சொல்லிக் கொடுத்த நடிகர், ஆஸ்கர் விருது பெற்றவர்). அமால் எங்கே போனாலும் ஆயிரம் பேராவது வந்து “ஆட்டோகிராப்’ கேட்பார்கள்.

நாடியா முராட்- யாராலும் கவனிக்கப்படாது கடந்து போகிறவர். ஏழை இராக்கியப் பெண். அதிகம் படிக்காதவர். சிறிய உடலமைப்பும், தலையைத் தூக்கி, கண்களைப் பார்த்துப் பேச முடியாத தயக்கமும் கொண்ட சிறு பெண்.
இந்த இரண்டு பேரும்தான் தீவிரவாதத்துக்கு எதிரான மாபெரும் போரை அறிவித்திருக்கிறார்கள்-இரண்டு தனி மனிதர்களாக இணைந்து!

இதன் பின்னணியைத் தெரிந்து கொள்ள நாடியாவின் வாழ்க்கையை நீங்கள் அறிய வேண்டும்.

இராக்கின் அழகான கிராமம் கோச்சோ. சிஞ்சார் என்கிற மலையின் பக்கத்தில் இருக்கிறது. “யஸீதி’ என்கிற மதத்தைச் சேர்ந்தவர்கள் அந்தக் கிராம மக்கள். யஸீதிக்கள் மயில் வடிவில் பூமிக்கு ஒரு இறைத் தூதர் வந்தார் என்றும், அவர்தான் இந்த உலகுக்கு வண்ணங்களைத் தந்தார் எனவும் நம்பும் மக்கள். மயிலை வணங்குகிறவர்கள். சுற்றிலும் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள். எல்லாரும் நேசமாய் வாழ்ந்தார்கள்-அந்தக் கிராமத்தை “ஐஎஸ்ஐஎஸ்’ தீவிரவாதிகள் ஒருநாள் சுற்றிவளைக்கும் வரை.

தீவிரவாதிகள் வந்தவுடன் ஆண்களும் பெண்களும் தனித் தனியாகப் பிரிக்கப் பட்டனர். 312 ஆண்கள் ஒரு மணி நேரத்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் நாடியாவின் 6 சகோதரர்களும் அடக்கம்.

பெண்களில் வயதான பெண்கள் தனியாகவும், இளம் பெண்கள் தனியாகவும் பிரிக்கப்பட்டனர். வயதான பெண்கள் உடனே கொல்லப்பட்டனர். நாடியாவின் அம்மா அப்போதுதான் இறந்திருக்க வேண்டும்.

இளம் பெண்கள் ஒரு பேருந்தில் ஏற்றப்பட்டு மோசூல் என்கிற நகரத்துக்குக் கொண்டு போகப்பட்டனர்-துப்பாக்கி முனையில். தன் குடும்பத்தில் ஏழு பேரை இழந்த நாடியாவுக்கு அழுவதற்கு நேரம் இல்லை அப்போது.

அன்று மோசூல் முழுவதும் “ஐஎஸ்ஐஎஸ்’ கட்டுப்பாட்டில் இருந்தது. அழைத்துவரப்பட்ட இளம் பெண்கள் ஏலம் விடப்பட்டனர் பாலியல் அடிமைகளாக… நாடியாவை ஏலத்தில் எடுத்தவன் ராட்சஸன் போல இருந்தான். அழுதாள் நாடியா-கொஞ்சம் சின்னவனாக இருந்த இன்னொருவனைத் தன்னை ஏலத்தில் எடுக்கச் சொல்லி. அவன் காலில் விழுந்து கதறினாள்.

எந்த ஓர் உயிரும், ஒரு வாழ்வும் இதைவிட கீழான நிலைக்குப் போக முடியாது என்று ஒரு புள்ளி உண்டா? உண்டென்றால் அன்று நாடியா அந்தப் புள்ளியில்தான் இருந்தாள்.

அந்த இரவில்தான் அவளுடைய உண்மையான தண்டனை ஆரம்பித்தது.

கிட்டத்தட்ட 90 நாள்கள். ஒரு பெண்ணின் உடலையும் மனதையும் ஆன்மாவையும் சுட்ட தீவிரவாதிகளின் கோர நடனம் அங்கே நடந்தது. கை மாறி மாறி ஏலத்தில் விடப்பட்ட நாள்கள். இரவா, பகலா என அறியாத பயங்கர நாள்கள். தப்பிக்க நினைத்தால் கொடும் தண்டனைகள் கொடுக்கப்பட்ட நீண்ட நாள்கள்.

ஒரு முறை, நெடுஞ்சாலையில் இருக்கும் டோல் பூத்தில் அடைக்கப்பட்டாள் நாடியா. சுற்றிப்போகும் வாகனங்களின் அதிர்வுக்கும், மோசூல் நகரின் தகிக்கும் பாலைவன வெப்பத்துக்கும் நடுவே, போகும் வரும் வண்டியில் இருப்பவர்கள் எல்லாம் அந்தச் சிறிய இடத்திற்குள் வந்து… போக…

சிதறிய ரத்தத்துக்கும் குமட்டி குமட்டி எடுத்திருந்த வாந்திக்கும் இடையே கிடந்தது அந்தப் பெண் உடல்.

கடைசியாக ஏலத்தில் எடுத்தவன் சாவின் விளிம்பில் இருந்த நாடியாவிடம் அறிவித்தான்-நாளை அவளை சிரியாவுக்கு கூட்டிப் போய் அங்கே ஏலத்தில் விடப்போவதாக…எழக்கூட முடியாமல் இருந்தவளை வீட்டில் வைத்து விட்டு கதவைப் பூட்டாமல் போனான் அவன் – சாகப் போகிறவளால் எப்படி தப்பிக்க முடியும் என்று…

உயிரின் கடைசித் துளி வாழும் இச்சை-அதுதான் நாடியாவுக்கு எழுந்து நிற்கும் சக்தியைக் கொடுத்திருக்க வேண்டும். எழுந்து வீட்டின் பின்னே வந்தாள். ஏழடி உயர “காம்பவுண்ட்’ சுவர் கொண்ட வீடு அது. 90 நாள்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருந்த 19 வயது சின்னஞ்சிறு பெண் நாடியா அந்த ஏழடிச் சுவரைத் தாண்டிக் குதித்தாள். அவள் உயரம் நாலடி சில அங்குலங்கள்தான்!

அப்புறம்…? அப்புறமென்ன…இரண்டரை மணி நேரம் இருட்டில் நடந்து, ஏதோ ஒரு வீட்டின் கதவைத் தட்டி அடைக்கலம் கேட்டு, அவர்கள் “ஐஎஸ்ஐஎஸ்’ அமைப்புக்கு எதிரானவர்கள் என்பதால் அவர்களால் காப்பாற்றப்பட்டு , எஞ்சியிருந்த ஒரே ஒரு அண்ணனைச் சந்தித்து, அகதிகள் முகாமில் வாழ்ந்து, தன்னைப்போல போர் அடிமைகளாய் “ஐஎஸ்ஐஎஸ்’ அமைப்பினால் சிறை பிடிக்கப்பட்ட பெண்களைக் காப்பாற்ற முடிவு எடுத்து, அமால் க்ளூனியைச் சந்தித்து, அவரின் உதவியுடன் ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சிலுக்குப் போய், தனக்கும் மற்ற பெண்களுக்கும் நேர்ந்ததைப் பேசி, உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கி-பெண்களை அழிக்கும் “ஐஎஸ்ஐஎஸ்’ தலைமைக்கு எதிரான சட்டப் போராட்டத்தை நடத்தி வருகிறாள் நாடியா. 2018-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை வென்றவளும் அவள்தான்.

பரிசு பெற்றதற்கான பாராட்டுகளை ஏற்க நேரம் இல்லாமல் அவளும் அமால் க்ளூனியும் தொடர்ந்து தங்கள் போராட்டக் களத்தில் நிற்கிறார்கள்.

நாடியாவின் வாழ்க்கையை நினைக்கும் போதெல்லாம் எனக்கு அந்தச் சுவரைப் பார்க்க வேண்டும் போல இருக்கிறது. அதன் அருகில் நின்று கொண்டு நாடியாவிடம் கேட்கவேண்டும் – “அந்த ஏழடிச் சுவரை நோக்கி ஓடும்போது என்ன நினச்சுக்கிட்டிங்க நாடியா?’

துரத்தப்படும் எல்லாருக்கும் அப்படி ஒரு சுவர் உண்டு. “ஏழடிச் சுவரைத் தாவிக் குதிக்க நாலடி உயரம் போதும்’ என்கிற புதிய பெளதிக விதிகள் பாதிக்கப்பட்டவர்களால் படைக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

எது அமாலயும் நாடியாவையும் இணைத்தது? இரு வேறு உலகங்களைச் சேர்ந்த இரு பெண்கள் . ஒருத்தி பாதிக்கப்பட்டவள். இன்னொருத்தி பாதுகாப்பின் உச்சத்தில் வாழுகிறவள். “பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒரு முகம் உண்டு’ என்று எழுத்தாளர் அம்பை சொல்லுவார்.

“அவர்களுக்கென்று ஒரு குரல் உண்டு. அவர்களின் கைகளைப் பிடித்துக் கொள்ள வேண்டும். அந்த முகத்தின் கண்களுக்கு கீழே இருக்கும் கரு வளையங்களை வருட வேண்டும்…’

அமால் அதைத்தான் செய்திருப்பார். அப்புறம்தான் அவர்கள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு போவதைப் பற்றிப் பேசியிருப்பார்கள்…

எனக்கும் அப்படிச் செய்ய வேண்டும் போல இருக்கிறது. புல்வாமாவில் இறந்த வீரர்களின் மனைவிகளின் கைகளை, குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பெண்களின் கைகளை, நியூஸிலாந்து கிறைஸ்ட்சர்ச் மசூதிகளில் தன் இனியவர்களை இழந்த பெண்களின் கைகளை, கொழும்பில் சிதறிய உடல்களின் அருகே அமர்ந்து கதறியழும் பெண்களின் கைகளை, இன்னமும் சிரியாவிலும் இராக்கிலும் பாலியல் அடிமைகளாய் விற்கப்படும் பெண்களின் கைகளை…

தீவிரவாதிக்கு மதம் உண்டா? எனக்குத் தெரியாது, ஆனால், தீவிரவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மதம் இல்லை…உண்மையில் அவர்களுக்கு எதுவுமே இல்லை.

நாம் நம் கைகளை நீட்டினால் பிடித்துக்கொள்ள அவர்களுக்கு விரல்கள் மட்டும் உண்டு.

கட்டுரையாளர்: பட்டிமன்றப் பேச்சாளர்.

விநாயகர் வழிபாடும்…. தமிழக நாணயங்களும்

நன்றி தினமலர் & VSK சென்னை 


சென்னை: இந்திய நிலப்பரப்பு முழுவதும்,முதன்மைக் கடவுளாக வணங்கப்படும் விநாயகரின் வழிபாடுதமிழகத்திற்கு வந்தது குறித்துஇருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன.

ஒன்றுசங்க காலத்திலேயேதமிழகத்தில்விநாயகர் வழிபாடு இருந்தது என்பது. மற்றொன்றுபல்லவர் காலத்திற்குப் பின்னர் தான்விநாயகர் வழிபாடு தமிழகத்திற்கு வந்தது என்பது. இந்த இருவேறு கருத்து நிலை குறித்துநாணய வழி வரலாற்று ஆய்வாளர் ரா.மன்னர் மன்னன் பகிர்ந்து கொண்டது:

நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப்புல் இலை எருக்கம் ஆயினும்உடையவைகடவுள்பேணேம் என்னா‘ என்னும்புறநானுாற்றுப் பாடலின், 106வது அடியைக் கொண்டுஎருக்கம் பூவைக்கொண்டு வணங்கும் கணபதி வழிபாடு,சங்க காலத்திலேயே தமிழகத்தில்இருந்துள்ளது எனதமிழ் ஆய்வாளர்களில் ஒருசாரர் கூறுகின்றனர். ஆனால்அதை உறுதிபடுத்துவதற்கான துணைச் சான்றுகள் இதுவரை கிடைக்கவில்லை.

கி.பி., 5ம் நுாற்றாண்டு

கி.பி., 630 – 668 வரை தமிழகத்தை ஆண்ட பல்லவ மன்னனானமுதலாம் நரசிம்மவர்மன்,வாதாபியை வென்றுதமிழகத்திற்கு விநாயகரைக் கொண்டு வந்தான் எனவும்,தமிழகத்தில் நிலவும் பிள்ளையார் வழிபாட்டுக்கு பல்லவர்களே காரணமானவர்கள் எனவும் கூறப்பட்டு வந்தது.

பின்பிள்ளையார் பட்டி விநாயகர்வாதாபி விநாயகருக்கும் முந்தையவர் என்பதை நிறுவும் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்நிலையில்முந்து தமிழ்க் கல்வெட்டுடன்,மூத்த கணபதியின் சிற்பம் ஒன்றுசமீபத்தில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேஉள்ள ஆல கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதுகி.பி., 5ம் நுாற்றாண்டைச் சேர்ந்தது எனவரலாற்று ஆய்வாளர்கள்கூறுகின்றனர்.

கொங்கு சேரர்கள்

ஒருபக்கம்விநாயகர் வழிபாட்டின் துவக்கம் பின்னோக்கி செல்வதைப் போலவேவிநாயகர்வழிபாடு வலுப்பெற்ற காலமும்வரலாற்றில் பின்னோக்கியே செல்கிறது. இப்படி விநாயகர் வழிபாடு குறித்த ஆய்வுதமிழகத்தில் நிறைவு பெறாமல் உள்ளது. இந்த நிலையில்,கோவில்களையும் கல்வெட்டுகளையும் மட்டுமேஅடிப்படையாகக் கொண்டுஆய்வு செய்யும் வரலாற்று ஆய்வாளர்கள்,

விநாயகர் உருவம் உள்ள நாணயங்களை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. அப்போது தான்தென்னிந்தியாவில் விநாயகர் வழிபாட்டின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் முழுமையாக அறிந்து கொள்ள முடியும்.

வடஇந்தியாவில் இருந்து விநாயகர் வழிபாடு தென்னிந்தியாவிற்கு வந்ததாக கூறப்படும்நிலையில்வட இந்தியாவை விட,தென்னிந்தியாவிலேயே அதிகளவிலும்அதிகவகையிலும்விநாயகர் உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்கள் கிடைத்துள்ளன.

கி.பி., 15 – 16ம் நுாற்றாண்டுகளில்இன்றைய கோவைப் பகுதியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தகொங்கு சேரர்கள்,இந்தியாவிலேயேமுதன்முதலில்விநாயகர் உருவம் பொறித்த நாணயங்களை வெளியிட்டனர்.

அவர்களைத் தொடர்ந்துதென்னிந்தியாவில் மிகப் பரந்த நிலப்பரப்பை ஆட்சி செய்தவிஜயநகரப் பேரரசும்அதன்பின் தலையெடுத்த மதுரைதஞ்சைசெஞ்சி நாயக்கர்களும்,மராட்டியர்களும்ராமநாதபுரம் பகுதியை ஆண்ட சேதுபதிகளும் விநாயகர் நாணயங்களை வெளியிட்டுள்ளனர்.

அவர்கள்பலவித விநாயகர் உருவங்களை பொறித்தனர். அதுவிநாயகர் வழிபாட்டிற்கு அவர்கள் அளித்த முக்கியத்துவத்தையும்,மக்களிடம் கணபதி உருவத்திற்கு கிடைத்த வரவேற்பையும் காட்டுகிறது.

இஸ்லாமிய அரசும் ஆநிருத்த கணபதியும் கி.பி., 1693 முதல் 1801 வரைஇஸ்லாமிய அரசர்களான ஆற்காடு நவாபுகளின் ஆட்சிதமிழகத்தில் வலுவாக இருந்தது.

அவர்களும்தமிழக நாணயங்களில்கணபதிக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை அறிந்தனர். சமய நல்லிணக்கத்திற்காக,அவர்களின் நாணயங்களில் விநாயகர்உருவங்களை பொறித்தனர்.

வழக்கமாககோவில்களிலும்,நாணயங்களிலும் அமர்ந்த நிலையில் இருந்தவிநாயகருக்குப் பதிலாகநிற்கும் விநாயகரான ஆநிருத்த கணபதி உருவத்தை முதன்முதலில் நாணயங்களில் பொறித்தவர்கள்ஆற்காடு நவாபுகள் தான். அதே

நாணயத்தின் பின்புறம், ‘நவாபு‘ எனதங்களின் பெயரையும் பொறித்தனர்.இதுவரை,தமிழகத்தில், 50க்கும் மேற்பட்ட வகைகள் கொண்ட,விநாயகர் நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால்வட இந்தியாவிலோ ஒன்றிரண்டு வகை விநாயகர் நாணயங்களே கிடைத்து உள்ளன. என்றாலும்,அவை எந்த அரசால் வெளியிடப்பட்டவை என்பதை துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. இது ஒரு மாபெரும் வரலாற்று முரணாக உள்ளது. இதனால்வட இந்திய நாணய சேகரிப்பாளர்களும்ஆய்வாளர்களும்,தென்னிந்தியாவில் கிடைக்கும் விநாயகர்நாணயங்களை மிகவும் முக்கியத்துவம் அளித்து சேகரித்து வருகின்றனர்.

அதனால்தென்னிந்தியாவில்நாணயங்களின் வழியாகவும் விநாயகர் வரலாற்றை ஆராய்ந்தால்பல புதிய உண்மைகள் கிடைக்க வாய்ப்புள்ளது.

இவ்வாறு கூறினார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1600059


— 


VANDE MATARAM
——————————————
12, M V NAIDU STREET,
CHETPUT,
CHENNAI – 600 031
VISIT: http://rsschennai.blogspot.com/

http://vsktamilnadu.org/

——————————————–

ஆம்பூர் கலவரமும்- ஆறு சதவீத முஸ்லீம்களும்

ஆம்பூர் கலவரமும்- ஆறு சதவீத முஸ்லீம்களும்- அல்லல்படும் தமிழகமும்

முஸ்லீம்களின் ஜனத்தொகைக்கும் சட்டம்-ஒழுங்கு, பொது அமைதிக்கும் எப்போதும் தொடர்புள்ளது…

முஸ்லீம்கள் 1% = மிக நல்லவர்கள்

முஸ்லீம்கள் 2% = கண்ணியமானவர்கள், மாமன்- மச்சான் எனப் பழகுவார்கள்

முஸ்லீம்கள் 3% = தங்களுக்கென தனிப் பகுதி உருவாக்கிக் கொள்வார்கள்

முஸ்லீம்கள் 4% = தங்கள் பகுதிக்குள் சாமி ஊர்வலத்தையோ, சாவு    ஊர்வலத்தையோ அனுமதிக்கமாட்டார்கள்

முஸ்லீம்கள் 5% = மதமாற்றம், லவ் ஜிகாத் உள்ளிட்ட வேலைகளில் ஈடுபடுவார்கள்.

ஆறு சதவீதத்தை தாண்டினால் ஆம்பூர் தான்…

எல்லாவித வன்முறைகளிலும் ஈடுபட துவங்குவார்கள். இதுதான் உண்மை என்பதை உணர்த்தியது ஆம்பூர்.

ஜூன் 27… கண்ணுக்கெட்டிய தூரம்வரை குல்லா வைத்த தலைகளும்( காக்கி அல்ல), கல்லை வீசிய கைகளுமாகத்தான் காட்சியளித்தது ஆம்பூர்….

தமிழக வரலாற்றில் ஒரு தேசிய நெடுஞ்சாலையை 7 மணி நேரம் முடக்கி வைத்தது இதுதான் முதல் முறையாக இருக்கக்கூடும்.

கல்லைக் கண்டு காக்கி ஒளிந்தகேவலமும் இங்குதான் முதற்காட்சியாக இருந்திருக்கும். உயிருக்கு பயந்து ஓடிய ஆண் காவலர்களும், மானத்தைக் காக்க ஓடிய பெண் காவலர்களும் காக்கி போட்டிருப்பதினால் மட்டுமே  நமக்கு பாதுகாப்பு என்பது உண்மை அல்ல என உணர்ந்திருப்பார்கள்.

அவர்கள் ஓடியது தமிழக அரசின் கையாலாகாத தனத்தை மட்டுமல்ல காவல்துறை வெறும் ஏவல்துறையாக மட்டுமே செயல்பட்டு வந்திருக்கிறது என்ற உண்மையையும்தான்.

குற்றமே செய்திருந்தாலும் முஸ்லீம்கள் எந்த ஒரு சட்ட திட்டத்திற்கும் உட்பட்டவர்கள் அல்ல என்று அடங்க மறுக்கும் அராஜகம் அரங்கேறியிருக்கிறது.

அரசோ, அரசின் இயந்திரங்களோ தங்களைக் கட்டுபடுத்த முடியாது , கூடாது என்பதையும் அதற்காக எத்தைகைய வன்முறைகளிலும் இறங்கிடத் தயாரென்பதை உணர்த்தும் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

முஸ்லீம்கள் எங்கெல்லாம் அதிகமாயிருக்கிறார்களோ அங்கெல்லாம் இத்தகைய தாக்குதல்கள் அடிக்கடி நடப்பது வாடிக்கையாகிவிட்டது.

  • மேலப்பாளையம் மசூதியில் நுழைந்ததாகக் கூறி காவல்துறையை எதிர்த்தது.
  • ராமநாதபுரம் SP பட்டிணம் SI காளிதாஸ் சம்பவம்.
  • ஆம்பூர் கலவரம் ….
  • சென்னை சில்க்ஸில் நடந்த திருட்டு சம்பவத்திற்கு ஆதரவாய் திரண்டது.
  • ராமநாதபுரம் மாவட்ட சின்னக்கடையில் ஆக்கிரமிப்பை அகற்றச் சென்ற போது கலெக்டர், தாசில்தார் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள்…

என பட்டியல் நீளுகிறது.

இத்தகைய தாக்குதல்களை திட்டமிட்டே செய்வதர்கேற்ப ஆயுதங்கள் தயார் நிலைகளில் முஸ்லீம்களின் வீடுகளிலும், மசூதிகளிலும் சேகரிக்கப்பட்டு வைக்கப்படுகின்றது.

திடீர் தாக்குதல் என்றாலும் இவற்றை தருவிக்க ஆங்காங்கே உள்ள முஸ்லீம்கள் வழிவகை செய்து தருகின்றனர்.

ஆம்பூரில் பல முஸ்லீம்களின் வீடுகளின் மாடியில் கற்கள் சேகரித்து குவிக்கப்ட்டிருந்துள்ளது.

இவை எல்லாம் உணர்த்துவது யாதெனில், முஸ்லீம்கள் யாரையும்,எப்போது வேண்டுமானாலும் தாக்குவதற்கு தயாராக இருக்கின்றனர்.

ஒட்டு வங்கி அரசியல்வாதிகளுக்கு இவையெல்லாம் புரிந்தாலும் கவலைப்படுவதில்லை.தாக்கப்படுபவர்கள் அப்பாவி இந்துக்களும், காவல் துறையினரும்தானே?

இதோ மீண்டும் ஒரு திட்டவட்ட அறிவிப்பு…

ஜூலை 28 ல், சென்னையில் “பத்ரு போர்” “மரணத்தை நேசிக்கும் கூட்டம் தயாரகியுள்ளோம்..தமிழக அரசே! அந்த நாள் ஆட்சி ஆட்டம் காணும் நாள்” என மிரட்டலுடன் வந்துள்ளது.

இந்த அரசு நோன்புக்கஞ்சி குடித்துவிட்டு இஸ்லாமியர்களுக்கு நாங்கள் தான் பாதுகாவலர்கள் என்று சொல்லி வழக்கம்போல மெளனமாக இருந்து வேடிக்கை பார்க்கப்போகிறது.

முஸ்லீம்கள் அதிகமுள்ள நாடுகளெல்லாம் அமைதி குலைந்து தினந்தோறும் குண்டு வெடித்து வருவதை உலகமே அச்சத்தோடு கண்டு வருகிறது.

தமிழகத்தில் தற்போது 6% முஸ்லீம்கள் உள்ளனர். அதற்கே இந்த கதியென்றால்….  50% வேண்டியதில்லை 15% ஆனால் தமிழகம் என்னாகும்?

தமிழகம் அமைதிப்பூங்கா ஏற்ன ஜால வார்த்தையை வேண்டுமானால் கூறி நம்மை அமைதிப்படுத்திக் கொள்ளலாம்.

மாவோயிஸ்ட் – நக்ஸல் – ரெட் அலெர்ட்

கோவை அருகே கருமத்தம்பட்டியில் கடந்த 5 ம் தேதி இரவு மாவோயிஸ்ட் எனப்படும் நக்ஸல் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 5 பேரிடம் இருந்து செல்போன்கள், டேப்லெட், பென் டிரைவ், பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. தமிழ், மலையாளம், கன்னடம், ஆங்கிலத்தில் எழுதப்பட்ட 50 ஆவணங்களும் சிக்கியுள்ளன. மேலும் தென் மாநில எல்லைப் பகுதிகளைக் குறிக்கும் விவரங்கள் அடங்கிய ஆவணங்களும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

 

கேரளாவில் கடந்த சில மாதங்களாக மாவோயிஸ்ட்களின் நடமாட்டம் அதிகரித்து வந்தது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் வனப்பகுதிகளில் பதுங்கி இருந்து அவர்கள் அடிக்கடி தமிழகத்தின் பலபகுதிகளில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தனர்.

சில மாதங்களுக்கு முன், கோவை எல்லைப் பகுதியில் உள்ள அட்டப்பாடியில் கேரள வனத்துறைக்கு சொந்தமான ஜீப்பை தீ வைத்துக் கொளுத்தியும், வனப் பகுதியில் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றும் அட்டகாசம் செய்தனர் மாவோயிஸ்ட்கள். இந்நிலையில், கேரளாவில் மாவோயிஸ்ட்களைப் பிடிக்க போலீசார் சோதனையைத் தீவிரப்படுத்தினர். தொடர்ந்து தமிழக எல்லைப் பகுதியில் உள்ள வனப் பகுதியில் மாவோயிஸ்ட்கள் பதுங்குவதாகவும் தமிழக போலீசார் உரிய கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேரள போலீசார் தமிழக போலீஸாரிடம் தகவல் கொடுத்திருந்தனர்.

 

ஆந்திர மாநிலப் பகுதிகளிலிருந்தும் பல அதிரடி தாக்குதல்களை நடத்தி வந்துள்ளது இந்த நக்ஸல்பாரி குழுக்கள்.  அந்த மாநிலத்தின் உளவுப் பிரிவும் தமிழக காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.

 

இந்நிலையில் கோவை அருகே உள்ள கருமத்தம்பட்டி பகுதியில் மாவோயிஸ்ட் தீவிரவாதக் குழுவினர் பதுங்கி இருப்பதாக ஆந்திர மாநில சிறப்புப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து ஆந்திர போலீசாரின் துப்பு கிடைத்த பிறகு, கோவை கருமத்தம்பட்டி – அன்னூர் சாலையில் காரில் வந்த 5 பேர் தாங்கள் வந்த காரை நிறுத்தி ஒரு டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தபோது தமிழக கியூ பிரிவு போலீசாரும், ஆந்திர மாநில போலீசாரும் துப்பாக்கி முனையில் அந்தக் காரை சுற்றி வளைத்தனர். தங்களை போலீசார் அடையாளம் கண்டுகொண்டனர் என்பதை அறிந்த அவர்கள் 5 பேரும் கோஷம் போட்டபடி போலீசாரிடம் சரணடைந்தனர். அவர்கள் கேரள மாவோயிஸ்ட்கள் என்றும், அவர்களில் ஒருவர் மாவோயிஸ்ட் தீவிரவாதக் குழுத் தலைவர் என்றும் தெரியவந்தது.

அவர் பெயர் ரூபேஷ் (40) என்றும், கேரள மாநிலம், திருசூரைச் சேர்ந்த அவர் மாவோயிஸ்ட் தீவிரவாதக் குழுவுக்கு தலைவராகச் செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது. அவருடன் அவரது மனைவி சைனா என்ற திருசூரைச் சேர்ந்த பெண்ணும் பிடிபட்டார். மேலும், அனூப் (30), கண்ணன் (25) ஈஸ்வரன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்களில் கண்ணன், ஈஸ்வரன் இருவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். மாவோயிஸ்ட் தீவிரவாதக் குழுவினர் தமிழகத்தில் பதுங்கியிருக்க இவர்கள் இருவரும் உதவியதாகத் தெரியவந்தது.

கேரளத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதக் குழுவை உருவாக்கி தீவிரமாக செயல்பட்டு வந்த ரூபேஷுக்குக் கீழ் 50க்கும் மேற்பட்டவர்கள் பயிற்சி பெற்ற மாவோயிஸ்ட்களாக செயல்பட்டு வந்துள்ளனர். ரூபேஷ் சட்டம் படித்துள்ளார். பின்னர் இந்த இயக்கத்தில் சேர்ந்து தீவிரமாக செயல்பட்டு வந்தார். மேலும் ஆந்திர மாநிலத்தில் உள்ள பெண் தீவிரவாதி சுந்தரி என்பவரும், ரூபேசின் இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்ததாகத் தெரிகிறது.

தமிழக காவல்துறை எடுபிடித் துறையாக மாறி உளவு விஷயங்களில் கோட்டை விட்டுள்ளது மிகவும் வெட்ககேடான விஷயம். அரசியல் சதுரங்க விளையாட்டுகளில் மூக்கை நுழைக்காது, தேச பாதுகாப்பினில் அக்கறை செலுத்துவதில் காவல்துறையின் கவனம் இருக்க வேண்டும்.

ஏனெனில் இந்த சிவப்பு நிற ரத்தவெறி பிடித்தவர்கள் தேசத்தின் மிகபெரும் விஷ வித்துக்கள். இன்று மாத்திரமல்ல எப்பொழுதுமே கம்யூனிஸ்ட், அது சார்ந்த நக்ஸல் மாவோயிஸ்ட் போன்ற இயக்கங்கள் தேச விரோதிகளாகவே இருந்து வருகின்றன. மக்களை தேசிய நீரோட்டத்திலிருந்து பிரித்து, தேசம் மக்களுக்கு எதிராக இருக்கிறது என மூளைச் சலவை செய்து, அதற்காக ஆயுதம் ஏந்தி போராடவேண்டும் என மக்களைத் தூண்டி அவர்களை பயங்கரவாதிகளாக மாற்றி  இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக பிரிவினைவாதத்தை முன்னெடுத்துச் செல்லக்கூடியவர்கள்.

இந்த தேசத்தின் மரியாதைக்குரிய தலைவர்களை, விடுதலைக்காக தியாகம் செய்துள்ள தலைவர்களை மதிக்காமல் வேறுநாட்டு வதலைவர்களை புரட்சிக்காரர்கள் என்று கொண்டாடுபவர்கள். நேதாஜியை ஜப்பானின் நாய் என்று தூற்றியவர்கள்.

இந்த நாடு அடிமைப்பட்டே கிடக்கவேண்டும் என்பதற்காக ஆங்கிலேயரிடம் கெஞ்சியவர்கள்.  சீனத்தையும், ரஷ்யாவையும் தங்களது தேசமாக கொண்டாடுபவர்கள்.

எல்லாவற்றையும்விட இந்த தேசத்தில் கம்யூனிஸ்ட் சர்வாதிகார ஆட்சி நடைபெற வேண்டும் என்பதற்காக மிகப்பெரும் ரகசிய சதித் திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி சீனத்தில் துவங்கி நேபாளம் வழியாக சத்திஸ்கர், ஜார்கண்ட்,ஓடிஸா, ஆந்திரா, வடக்கு கர்நாடகா, வழியாக தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களான கிருஷ்ணகிரி,தருமபுரி, சேலம் ஈரோடு வழியாக கேரளா வரை மிகப்பெரிய கம்பளம் போன்ற ஒரு வடிவத்தில் இந்த தேசத்தில் கம்யுனிசத்தை நிலைநாட்டிட வேண்டும் என மிகப்பெரிய ஆயுத போராட்டத்திற்கு தயாராகி வருகிறார்கள்.

இதை லட்சியமாக ஏற்று சபதம் செய்து நாட்டை துண்டாக்கிட எண்ணும் மாவோயிஸ்ட் நக்சல்களின் ஒரு குழுவின் தலைவன் மற்றும் சிலர் தான் இன்று கோவையில் பிடிபட்டுள்ளனர்.

இந்த தேசத்தில் எப்படி இஸ்லாமிய பயங்கரவாதம் பரவி புரையோடி வருகிறதோ, கிறிஸ்தவ மதமாற்றம் பரவி புரையோடி வருகிறதோ, அதைப்போலவே இந்த நக்சல் கம்யுனிசத் தத்துவமும் பரவி வருகிறது. இதை வேரும், வேரடி மண்ணுமாக களைந்து எறிவதில் அனைத்து மாநில காவல்துறைகளும், மத்திய அரசும் முனைப்போச்டு இருக்கவேண்டும். இதில் மெத்தனம் காட்டுவது தேசத்திற்கு ஆபத்தாக முடியும்.

தமிழக பாதுகாப்பு மாநாடு ஏன்? கோவை நோக்கி அணிவகுப்போம்

இந்துமுன்னணி பேரியக்கத்தின் முதல் மாநிலத் தலைவர் ஐயா தாணுலிங்க நாடார் அவர்களின் பிறந்தநாள் நூற்றாண்டை ஒட்டி இந்துமுன்னனியின் 7 வது மாநில மாநாடு ஜூன் 7 ஆம் தேதியன்று கோவை கொடீசியா வளாகத்தில் மிகப் பிரம்மாண்டமான அளவில் நடை பெற உள்ளது.

ஏன்இந்த மாநாடு ?

தமிழகத்தைச் சூழ்ந்துள்ள அபாயத்தை உணர வேண்டும். ஒவ்வொரு நாளும் புதுப்புது பிரச்சினைகள் உருவெடுத்து வருகின்றன.

சமீபகாலமாக மாவோயிஸ்ட்அச்சுறுத்தல் அதிகரித்துவருகிறது. கோவையில் சமீபத்தில் பிடிபட்ட பயங்கரவாதிகள் மூலமாக இது நிரூபணமாகியுள்ளது.

இஸ்லாமிய பயங்கரவாதம் தொடர்ந்து பெருகி வருகிறது. இந்த ஆண்டில் மட்டும் ஏராளமான மிரட்டல் கடிதங்கள், செய்திகள் தமிழகம் குரிவைக்கப்படுவதை உறுதி செய்கிறது. இருந்தும் காவல்துறை நடவடிக்கை பூஜ்யமாகவே இருக்கிறது.

கிறிஸ்தவ மதபிரச்சாரம் மதமாற்றத்திற்காகவும்,நாட்டின் இறையாண்மையை  குறிவைத்தும் வெளிநாடுகளிலிருந்து பல கோடான கோடி டாலர்கள்வெள்ளமெனப் பாய்கிறது. கூடன்குளம் ஒரு உதாரணம்.

நாத்திகவாதம் எனும் பேய்..கிறிஸ்தவ,முஸ்லீம்களின் உதவியோடு தமிழர் பண்பாட்டை சீர்குலைக்கிறது.சமீபத்தில் தி.க. நடத்திய தாலி அகற்றும் நிகழ்ச்சி,மாட்டிறைச்சி பிரியாணி விருந்து போன்றவை மூலம் இதனைப் புரிந்து கொள்ளலாம்.

எனவே இத்தகைய அச்சுறுத்தல்களை முறியடிக்க இந்துக்கள் தங்களது வலுவான ஒற்றுமையை உலகிற்கு உணர்த்தவேண்டும்.

தமிழக பாதுகாப்பு மாநாட்டிற்கு குடும்பத்தோடு பங்கேற்க இன்றே திட்டமிடுவீர்.

முதலில் உங்கள் குடும்பத்தினர் வருகைக்காக பேருந்தில், ரயில்களில் முன்பதிவு செய்திடுவீர்…

இந்துமுன்னனியின் 7 வது மாநில மாநாடு குறித்து உங்கள் நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு தொலைபேசி மூலமோ, கடித கோலமோ,குறுஞ்செய்தி (SMS), மின்னஞ்சல்,முகநூல்,வாட்சப் போன்ற சமூக ஊடங்கங்கள் மூலம் பரப்புங்கள்.

நாம் அனைவரும் இதற்க்கு ஆதரவு தரவேண்டும் என்பதை வலியுறுத்தி மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துங்கள்.

அவர்கள் எந்த வகையில் கோவை வரப் போகிறார்களோ அதற்க்கான ஏற்பாடுகளை இப்போதே தொடங்கிட வலியுறுத்துங்கள் …

ஒவ்வொரு விழிப்படைந்த இந்துவும் தனது நண்பர்கள்,உறவினர்களில் 50 பேரையாவது மாநாட்டிற்கு அழைத்துவர உறுதி எடுக்க வைக்கவேண்டும்!

பாரத்மாதா கீ ஜெய்

 

 

செல்வீர்;சொல்வீர் – மாநில மாநாடு

இந்து முன்னணி 1980 ல் துவக்கட்டது. கன்னியாகுமரியில் முதல் மாநாடானது வெகு விமரிசையாக நடைபெற்றது.

வருகிற ஜூன் 7 ம் தேதி கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற இருக்கின்ற ஐயா தாணுலிங்க நாடார் நூற்றாண்டு விழா மாநாடு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.

2016 இல் தமிழக சட்டசபைக்கான தேர்தல் வருகிறது. அதற்க்கு இப்போதே இந்துக்கல்லின் வலிமையை உணர்த்தவும்,நமது நியாயமான கோரிக்கைகளை ஏற்க்க வைக்கவும் இது ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.

இந்து சமுதாயம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வந்துள்ளது.சாதிவாரியாக பிரித்து ஓட்டுப் பெரும் நரித்தந்திர  அரசியல்வாதிகளிடமிருந்து விழிப்போடு நமது பிரதிநிதித்துவத்தை பெற இந்துக்கள் வலிமையை,ஒற்றுமை உணர்வை எடுத்துக்காட்டும் வகையில் கோவை மாநாடு மாபெரும் நிகழ்வாக அமைய வேண்டும். அதில் நம் ஒவ்வொருவரின் பங்கும் இருக்க வேண்டும்.

வெற்றி மாநாடாக அது மாறும்போது இந்துக்களின் ஒற்றுமை, விழிப்புணர்வு வெளிப்படும்.

அரசியல் கட்சிகள் இந்துக்களின் கோரிக்கைகளை ஏற்று நடைமுறைப்படுத்த முன்வருவார்கள்.

தமிழகம் ஆண்மீகபூமி!.,  நாயன்மார்களும்,ஆழ்வார்களும் கட்டிக்காத்த இந்து உணர்வை தட்டி எழுப்பிட வேண்டும்.

இந்துக்கள் அரசியல்வாதிகளின் அடிமை என்ற எண்ணத்தை முறியடிப்போம்.

முதலில் நான் ஒரு இந்து! அதன்பிறகே இன்ன ஜாதி., இந்த மொழி என்பதெல்லாம்…என்று உரக்க கூறுவோம்.கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் இந்து சமுதாயத்தை கேவலப்படுத்தும் நூல்களை எழுதும் எழுத்தாளர்களுக்கும், அதனை ஆதரிப்போருக்கும் சாவு மணியாக இந்த கோவை மாநாடு விளங்க வேண்டும்.

கோவை குலுங்குவது தமிழகம் முழுதும் எதிரொலிக்க வேண்டும்….

ஒவ்வொரு வார்டுகளிலும் , கிராமங்களிலும் இந்துமுன்னணி கிளைக்கமிட்டியானது துவங்கும் வண்ணம் இந்த மாநாட்டின் பிரதிபலிப்பு இருக்கவேண்டும்.

விளிப்படிந்த சமுதாயமே தன்னை தற்காத்துக்கொள்ள முடியும்! வில்லிப்புணர்வு ஏற்படுத்த உற்றார், உறவினர்கள்,நண்பர்கள் குடும்பத்தோடு மாநாட்டிற்கு வருவதை உறுதிப்படுத்துவோம்.

ஒவ்வொரு கிராமத்திலிருந்தும், வார்டுகளிலிருந்தும் மக்களை மாநாட்டில் கலந்து கொள்ளவைப்போம்…

மாநாடு குறித்த தகவலை பரப்புவோம் …….

பயங்கரவாதத்திற்கு தீர்வு?

paris

பாரிஸில் “சார்லி ஹெப்டோ‘ பத்திரிகை அலுவலகத்தில் புதன்கிழமை நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலில், அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் குழுவினர் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து, ஒரு பெண் காவலரும் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தத் தாக்குதலை நடத்தித் தப்பிச் சென்ற இருவர் போலீஸாரால் சுற்றி வளைக்கப்பட்டனர். தொடர்ந்து நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் அவ்விருவரும் கொல்லப்பட்டனர்.

இவர்களின் கூட்டாளியாகச் செயல்பட்ட அமேடி கூலிபலி, யூத பல்பொருள் அங்காடியில் பிணைக்கைதிகளை சிறைப்பிடித்தார். இந்த சம்பவத்தில் பிணைக்கைதிகளாக இருந்த 4 யூதர்கள் கொல்லப்பட்டனர். போலீஸார் அங்கு நிகழ்த்திய தாக்குதலில் கூலிபலி கொல்லப்பட்டார்.

அவருடைய கூட்டாளியான ஹையட் பூமடியன் எனும் பெண்ணை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அவர் பிரான்ஸ் எல்லையைக் கடந்து, துருக்கி வழியாக சிரியாவுக்குத் தப்பியிருக்கலாம் என்று கூறப்படுகிறது

பாரிஸில் நடைபெற்ற பயங்கரவாத படுகொலைகள் இஸ்லாமிய மதத்தின்  உண்மை சொரூபத்தை  உலகிற்கு எடுத்துக் காட்டியது.  

எங்கெல்லாம் இஸ்லாமிய மக்கள் தொகை அதிகமாகிறதோ அங்கெல்லாம் அவர்கள் தேசிய நீரோட்டத்துடன் கலக்காமல் தனித்து இயங்கி தேசத்தின் சுதந்திரத்திற்கு, இறையாண்மைக்கு, ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலாக ஆவார்கள் என்ற வரலாற்று உண்மை மீண்டும் நிரூபணமாகியிருக்கிறது.

சுதந்திரம்(தனி மனித ), சமத்துவம் , சகோதரத்துவம் , விமர்சனம் செய்வதற்கான உரிமை என்ற ஜனநாயகத்தின் அத்துணை கூறுகளையும் தகர்த்து  எறியக்கூடிய “ஜிகாத்” எனும் மதவாத அசுர சக்தியை உலகம் காணத் துவங்கியுள்ளது. உலகை அச்சுறுத்தும் மிகக் கொடிய நோயாக ஜிகாத் பயங்கரவாதம் மாறி வருகிறது.

இஸ்லாமியர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் அல்லர் ; அதே சமயம் பயங்கரவாதிகள் அனைவரும் இஸ்லாமியர்களாகத்தான் இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.எள்ளளவும் சகிப்புத்தன்மையற்ற ஒரு சமுதாயமாக இஸ்லாம் ஆகி வருகிறது.

இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு  எந்தவித அரசியல் முகமும் கிடையாது. தேசம், பண்பாடு, கலாசாரம்  எனும் அடிப்படையும் கிடையாது. உலகை இஸ்லாமிய மயமாக்க வேண்டும் எனும் அடிப்படைவாத கருத்தை முன்னிறுத்தி பயங்கரவாத படுகொலைகளை அரங்கேற்றி அச்சுறுத்தும் செயலே முன்னிறுத்தப்படுகிறது.

அமெரிக்கா சந்தித்த அல் – குவைதா தாக்குதல், இந்தியாவில் நடந்த மும்பை குண்டுவெடிப்பு தாக்குதல் உட்பட சிரியா மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் நடந்தவை, நடப்பவை என அனைத்தும்  மத நம்பிக்கை என்ற பெயரில் எழுந்த மதவெறித் தாக்குதல்கள்.

அதற்கு அடிப்படையாக மதநம்பிக்கையுடன், இணையதள தகவல் மூலம் ஒருங்கிணைப்பு, அதற்கேற்ப சந்தை பொருளாதாரம் மூலம் பண பரிவர்த்தனை, ஹவாலா, போதைப்பொருள் கடத்தல்  ஆகியவை சேர்வதால், இவற்றை எளிதில் கண்டறிவது  அல்லது தடுப்பது மிகுந்த சவாலாக அனைத்து நாடுகளுக்கும் இருக்கிறது.

எனினும் இந்த சம்பவங்களுக்குப் பிறகு இத்தகைய பயங்கரவாத செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நடவடிக்கையை உலகநாடுகள் (குறிப்பாக – பிரிட்டன்,ஜெர்மன்,பிரான்ஸ், அமெரிக்கா, இந்தியா)  சிந்திக்க ஆரம்பித்துவிட்டன.

அதே சமயம் பிரான்ஸ் தலைநகர் பாரீசில், சில  தினங்களுக்கு முன் நடந்த பேரணி, உலகின் கவனத்தை கவர்ந்திருக்கிறது. இதில் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  இது பயங்கரவாதத்திற்கு எதிரான கருத்தாக அமைந்தது. பயங்கரவாதத்தை அனுமதித்து, சுதந்திரத்தை அழிக்க அனுமதிக்க முடியாது என்ற இந்த அமைதிப் பேரணி, உலகிற்கு புதிய செய்தியை சொல்லியிருக்கிறது.

ஒன்றிணைந்த மக்கள் சக்தியே இத்தகைய பயங்கரவாத செயல்களை வேரறுக்கும் என்பதை உணர்த்தியிருக்கிறது.

எந்த நாடாயினும் பெரும்பான்மை மக்கள், பலம் மிக்கவர்களாக, ஒற்றுமை மிக்கவர்களாக இருப்பதன் அவசியம் உணர்ந்தால் இத்தகைய பாதிப்பு ஏற்படாது என்பது உண்மை.

பாரதத்தில் உள்ள பெரும்பான்மை மக்கள்  ஜாதி, இன, மொழி வேற்றுமை கடந்து  இந்துக்கள் எனும் ஓருணர்வில் ஒன்றிணைந்து  செயல்படவேண்டியது அவசியம் என்பதை பாரிசில் நடந்த பேரணி வலியுறுத்துகிறது.

மக்கள் சக்தியே! மகத்தான சக்தி!!  

கட்டுரையாளர் : ச.ராஜேஷ்

சோமநாதர்ஆலயம்- வரலாறு கூறும் உண்மைகள்

சோம்நாத்
கி.பி. 1001ல்முஹம்மதுகஜ்னிஎன்றகொள்ளையன்செழிப்பாகஇருந்தபாரததேசத்தைநோக்கிதன்கவனத்தைதிருப்பியதுதான்நம்நாட்டின்கொடூரசரித்திரத்திற்குதொடக்கம். அச்சமயத்தில்பெரும்சக்ரவர்திகள்இல்லாமல்இருந்ததும்ஒருபெரும்பின்னடைவு. சிற்றரசர்களால்ஆளப்பட்டிருந்தஇன்றையஆப்கான்பகுதிகள், துருக்கியகொள்ளைக்காரனுக்குஎளிதானவிருந்தாகப்பட்டது. பலதடவைபடையெடுத்துஅவன்ஜெயபாலாஎன்றஅரசர்ஆண்டுவந்தஇன்றையபெஷாவர்என்றபகுதியைபிடித்தான். பின்னர்அருமையானவிளைநிலங்களைகொண்டபஞ்சாப்பகுதிகளைஅவன்பிடித்தான்.

அவன்பெரும்பாலும்ஹிந்துக்களின்கோவில்களைகுறிவைத்தான். அக்காலங்களில்ஹிந்துக்கள்தனிப்பட்டமுறையில்சொத்துக்களைஅதிகமாய்வைத்திருப்பதில்லை. மாறாககோவில்களுக்குஅவற்றைவழங்கிவிடுவார்கள். கோவில்களில்பொக்கிஷங்கள்வைக்கப்பட்டிருந்தன. அரசர்களுக்குள்போர்வந்தாலும்கோவில்களையாரும்தாக்கும்வழக்கம்இல்லை. ஆனால்முஹம்மதுகஜ்னியோகொள்ளைக்காரன்ஆயிற்றே, அவனுக்குஏதுதர்மநெறிகள் ?

வடமேற்குஇந்தியாவின்பலபகுதிகளைஅவன்ஊடுறுவி, அழித்துபின்திரும்பசென்றுவிடுவான். அவ்வாறுதிரும்பதிரும்பசெய்துஅவன்ஹிந்துக்கள்மத்தியில்பெரும்பயத்தைஉண்டாக்கிஇருந்தான். நாகர்கோட், தனேசர், மதுரா, கனௌஜ், கலிஞ்ஜர்மற்றும்சோமநாதபுரியில்அவன்இவ்வாறாகஊடுறுவி, பேரழிவைஉண்டாக்கிவிட்டுதிரும்பிசென்றுவிடுவான். செல்லும்போதுபலரைஅடிமைகளாகபிடித்துக்கொண்டுபோய்மதமாற்றிவிடுவான். இவ்வாறுமுஹம்மதின்ஊடுறுவலால “சிந்திஸ்வாரங்கர்சபையை” சேர்ந்தமக்களும்பிறஹிந்துக்களும்அவனின்மதமாற்றலில்இருந்துதப்பிக்கசிந்துபகுதிகளில்இருந்துவெளியேறினர்.

முஹம்மதுகஜ்னி, ஆயிரக்கணக்கானஹிந்துஆலயங்களைஅழித்தான். அதில்குஜராத்தில், சௌராஷ்ட்ராபகுதியில்இருந்த‌ சோமநாதர்ஆலயமும்அடக்க‌ம். அந்தகோவில்மிகஅற்புதமாய்இருந்த‌து. அதில் 300 இசைக்கலைஞர்கள், 500 நடனமங்கைகள், 300 பக்தர்களுக்குமுடியெடுக்கும்பணியாளர்கள்எனபலர்பணிபுரிந்தார்கள். அருமையான 56 தேக்குதூண்களால்அந்தகோவில்நிறுவப்பட்டிருந்ததுஎன்றுசரித்திரஆய்வாளர்கள்கூறுகிறார்கள்.

கிபி 1025ம்ஆண்டுகஜ்னிஅதைகாத்துநின்ற 50000 மக்களைகொன்றழித்துஅதனைஅழித்தான். அதைகாத்துநின்றவர்களில் 90 வயதானகோக்னாரானாவும்அடக்கம். முஹம்மதுசோமநாதர்ஆலயத்தில்இருந்தலிங்கத்தைஉடைத்துஅதன்துண்டுகளைமெக்காவிலும்மெதினாவிலும், தன்தர்பாரிலும், க‌ஜ்னிஎன்றமசூதிஆகியவற்றின்வாயில்படிக்கட்டுகளில்பதித்தான். அந்தபேரழிவைநடத்திவிட்டு 61/2 டன்தங்கத்தோடுஅவன்நாடுதிரும்பினான். இன்றையவாங்கும்சக்தியோடுஒப்பிட்டுபார்த்தால்அதன்தற்போதையமதிப்பு 13 லட்சம்கோடிஎன்கிறார்கள்பொருளாதார்நிபுண‌ர்கள். அதாவதுபத்மநாபர்கோவிலில்கிடைத்தகருவூலத்தைபோல் 13 மடங்கு.

ஜகாரியா-அல்-கஜ்வானிஎனும்அரேபியபுவிஇயல்அறிஞர்சோமநாதஆலயத்தின்அழிவைபற்றிகூறுகிறார்.

“சோம்நாதநகரம்கடற்கரைஒரத்தில்அமைந்தநகரம். அந்தகோவிலில்உள்ளஅற்புதங்களில்அதன்பிரதானமூர்த்தியானலிங்கம்மிகவும்முக்கியமானது. அந்தலிங்கம்மேலும்கீழும்எந்தவிதபிடிப்பும்இல்லாமல்இருந்தது. கோவிலின்மையபகுதியில்அதுஇருக்கும். அதுகாற்றில்அவ்வாறுமிதந்துஇருப்பதுபார்ப்பவரைஅதிசயப்படவைக்கும். அவர்கள்ஒருஇஸ்லாமியனாகஇருந்தாலும்கூட!! ஹிந்துக்கள்அந்தகோவிலுக்குஅம்மாவாசைநாட்களில்தீர்த்தயாத்திரைசெல்வார்கள். ஆயிரமாயிரமாய்அங்குசேர்வார்கள். முஹம்மதுஅங்குபோர்புரிந்துசெல்கையில்அவன்அந்தகோவிலைபிடிப்பதற்கும், அதைஅழிப்பதற்கும்மிகவும்சிரமப்பட்டான். எதற்கென்றால்அதைஅழிக்கும்பொருட்டுபலஹிந்துக்களைமுஹம்மதியர்களாய்மாற்றக்கூடும்என்பதால். கடைசியில்அவன்ஒருவழியாய்அதைபிடித்துபலஆயிரம்ஹிந்துக்களைகட்டாயமாகமதம்மாற்றினான். சோமநாதர்ஆலயத்தைஅவன்கி.பி. 1025 ஆம்ஆண்டுபிடித்ததும்அந்தலிங்கத்தைவியந்துபார்த்தான். பின்னர்அதைஅவனேஉடைத்தெறிந்துபின்அதனைஎடுத்துவரஉத்தரவிட்டான்”

பின்னர்புனரமைக்கப்பட்டஅக்கோவிலைகி.பி. 1296 ஆம்ஆண்டு, சுல்தான்அல்லாவுதின்கில்ஜிஅழித்தான். ஆயுதம்இல்லாமல்அதைதடுக்கவந்த 50000 பேர்கள்வாளுக்குஇறையானார்கள். 20 ஆயிரம்பேர்அடிமைகளாகபிடித்துசெல்லப்பட்டனர்.

மீண்டும்அக்கோவிலைமஹிபாலாதேவாஎன்கிறசுதாசமஅரசர்கி.பி. 1308ம்ஆண்டுகட்டினார். அதை 1375ம்ஆண்டுமீண்டும்முதலாம்முஜாஃபர்ஷாஎன்பவன்அழித்தான்.

மிண்டும்அதுபுனரமைக்கப்பட்டது. கி.பி 1451 ஆம்ஆண்டுமஹ்முத்பெக்தாஎன்பவனால்மீண்டும்அழிக்கப்பட்டது.

பின்னரும்உயிர்பெற்றஅக்கோவிலை, கடைசியாககி.பி. 1701 ஆம்ஆண்டுஔரங்கசீப்என்றகொடுங்கோலனால்மீண்டும்அழிக்கப்பட்டு, அவ்விடத்தில்அக்கோவிலின்தூண்களைஉபயோகப்படுத்தி, ஒருமசூதிஎழுப்பப்பட்டது.

சுதந்திரத்திற்குபிறகுஹிந்துக்களின்பெருமுயற்சியால்அக்கோவில்மீண்டும்எழுந்துநிற்கிறது. ஆனால்அதுநமக்குஆயிரம்பாடங்களைசொல்லித்தரும்ஒருபொக்கிஷமாய்உள்ளது. இன்றைக்குஅதன்கோபுரங்கள்உயர்ந்துஇருந்தாலும், “எல்லாமதமும்ஒன்றுதான்” என்றுகூறும்மூடர்களைகண்டுஅதுவெட்கத்தால்தலைகுனிந்துநின்றுகொண்டிருக்கிறது. சரித்திரத்தின்மிகமோசமானதன்மையேஅதுமீண்டும்மீண்டும்திரும்புகிறதுஎன்பதுதான்என்றுஅதுநமக்குஞாபகபடுத்துகிறது. ஒற்றுமையும், அதர்மத்தைதட்டிகேட்கும்தன்மையும்நம்மில்அழிந்துவிட்டதைஅதுஉலகிற்குபரைசாற்றுகிறது.

விநாயகர் சதுர்த்தி விழா- 2014-மதமாற்றத்தை தடுத்திடுவோம்.,

 

மதம் மாறுவது அவமானம்: தாய்மதம் திரும்புவது தன்மானம்

  • தனி மனிதன் மதம் மாறுவதால்

o   தனது அடையாளத்தை இழக்கிறான்.

o   தனது சொந்த பந்தங்கள், குடும்ப, பாரம்பரிய உறவுகள் கெட்டு குழப்பம் ஏற்படுகிறது.

o   தமிழன் என்ற அடையாளத்தை இழக்கிறான். மொழி மாறுகிறது, கலாச்சாரம், பண்பாடு மாறுகிறது.

o   தனி மனித சுதந்திரம் பறிபோய் தன் சொந்த முடிவை எடுக்கமுடியாமல் திருச்சபைகளுக்கு கட்டுப்பாடு என்ற பெயரில் அடிமையாகிறான்.

  • மதமாற்றம் நடந்த பகுதிகளில் இந்நாட்டின் மீதான பக்தி குறைந்து, பயங்கரவாதம் பரவுகிறது. (உம் காஷ்மீர்,,நாகலாந்து, மணிப்பூர், மிசோரம்)
  • தன தாய் மதத்தை விட்டு வேறு மதத்திற்கு மாறுவது பெற்ற தாயை விற்பதற்கு சமம்.
  • தைப் பொங்கல், தீபாவளி போன்ற நம் நாட்டின் தேசியப் பண்டிகைகள் புறக்கணிக்கப்பட்டு ஐரோப்பாவின் நல்ல வெள்ளி, கிறிஸ்துமஸ் மட்டுமே கொண்டாடுகிறான்.
  • இந்த நாட்டின் புனித நூலான திருக்குறள்,ஆத்திசூடி போன்ற நூல்கள் தூக்கி எறியப்பட்டு பைபிள் மட்டுமே வேண்டும் என நிர்பந்திக்கப்படுகிறான்.
  • ஒருவன் மதம் மாறுவதால் நம் எண்ணிக்கை ஒன்று குறைவது மட்டுமல்ல, எதிரியின் எண்ணிக்கையில் ஒன்று கூடுகிறது-சுவாமி விவேகானந்தர்.

 

மதமாற்றத்தை தடுத்திடுவோம்.,

பண்பாடு, கலாச்சாரம், தாய்நாட்டைக் காத்திடுவோம்