இன்று இந்துமுன்னணி பேரியக்கத்தினுடைய நிறுவனத் தலைவர் , அனைவராலும் கோபால் ஜி என்று அன்புடன் அழைக்கப்படுகின்ற வீரத்துறவி இராம.கோபாலன் அவர்களுடைய 88 வது பிறந்தநாள் . வாழ்க்கை முழுவதையும் ஹிந்து தர்மத்திற்காகவும், பாரத நாட்டிற்காகவும் அர்ப்பணித்த ஒப்பற்ற மனிதர்.
அவருடைய பிறந்த நாளிலே இந்துமுன்னணி பொறுப்பாளர்கள், ஊழியர்கள், தொண்டர்கள் அனைவரும் அவரை மனத்தால் நினைத்துக்கொண்டு இந்து சமுதாயப்பணியில் தீவிரமாக ஈடுபட சபதமேற்போம்