இந்துமுன்னணி பேரியக்கத்தின் வெளியீடான ஆன்மீக,தேசிய மாத இதழ் பசுத்தாய்.
மாதத்திற்கு ஒன்று என வருடத்திற்கு 12 புத்தகங்கள் இல்லத்திற்கே வரும்.
நமது வெளியீட்டினை மக்களிடத்திலே கொண்டு செலுத்த ஒரு மாபெரும் வாய்ப்பு .
எதிர் வரும் நவம்பர் 1 ம் தேதி முதல் 15 தேதி வரை பசுத்தாய் சந்தா சேர்த்திட சிறப்பு கவனம் கொடுக்க வேண்டிய நாளாக முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் இதற்காக விசேஷ முயற்சி எடுத்து நமது ஆதரவாளர்கள், தொடர்பில் உள்ளவர்கள் என அனைவரையும் பசுத்தாய் இதழிற்காக சாந்த செலுத்த கோர வேண்டும்.
குறிப்பு: ஆண்டு சந்தா ரூ.100/-
சந்தா அனுப்பவேண்டிய முகவரி:
பசுத்தாய் ஆன்மீக , தேசிய மாத இதழ்
58, அய்யா முதலித் தெரு.,
சிந்தாதரிப்பேட்டை
சென்னை 600 002