ஶ்ரீ கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்

பாரத நாட்டின் உதாரண புருஷன். இன்றைய காலகட்டத்தில் பாரதீயர்கள், இந்துக்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்தியவன்.

துரதிர்ஷ்டவசமாக இன்று மேலை நாட்டினர் இவனை பின்பற்றுகின்றனர் . நாமோ மேலை நாட்டின் இறைத்தூதனை முன்னிருத்துகிறோம்.

துஷ்ட நிக்ரஹம், சிஷ்ட பரிபாலனம் என்பதே அரசாள்பவர்க்கும், மக்களுக்கும் தேவை.

இந்த ஜென்மாஷ்டமி நாளில் நாம் வீரம் மிக்கவர்களாக , விவேகம் மிக்கவர்களாக ஆவோம்.

ஹரே கிருஷ்ண
பாரத்மாதா கீ ஜெய் !!

image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *