ஈரோடு மாநகரில் சதுர்த்தி பொதுக்குழு September 6, 2015கோவை கோட்டம், பொது செய்திகள்Admin ஈரோடு மாநகர் மாவட்டத்தில் இந்து முன்னணி பொதுக்குழுக்கூட்டம் நடைபெற்றது . 27 வது ஆண்டு ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி விழா சிறப்புற நடத்துவதற்கான ஏற்பாடுகள் பற்றிய ஆலோசனைக்கூட்டம் மாநில செயலாளர் திரு.சண்முக சுந்தரம் தலைமையில் நடைபெற்றது. Share this:Click to share on Twitter (Opens in new window)Click to share on Facebook (Opens in new window)Click to share on Google+ (Opens in new window)Like this:Like Loading... Related