இந்துமுன்னணி கோவை மண்டல பொதுக்கழு கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது.
நிறைவு நிகழ்ச்சியில் வீரத்துறவீ இராம. கோபாலன் அவர்கள் மருத்துவர் திரு.அரசு ராஜா அவர்கள் மாநிலப் செயலாளராக பொறுப்பேற்று வழிநடத்துவார் என அறிவித்தார்.
குமரி பகுதியில் இந்துமுன்னனியின் வளர்ச்சிக்கு அரும்பாடு பட்டு வருபவர் திரு.அரசு ராஜா அவர்கள்.
Welcome Dr.Arasuraja sir