புதுமனை புது மனை புகு விழா January 31, 2017சென்னை கோட்டம், பொது செய்திகள்Admin இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல் காரணமாக உயிர் நீத்த அமரர் பாடி சுரேஷ் அவர்கள் குடும்பத்தினருக்கு இயக்கம் சார்பில் வீடு கட்டித் தரப்பட்டுள்ளது. விழாவில் வீரத் துறவி இராம.கோபாலன் கலந்து கொண்டு ஆசீர்வதித்தார்