தமிழகத்தில் ஆன்மீகத்தின் மூலம் இந்துக்களிடையே ஒற்றுமை ஏற்படுத்திட அன்னையர் முன்னணி செயல்பட்டு வருகிறது.
பெண்கள் பங்கேற்கும் மாநில அளவிலான பண்பு பயிற்சி முகாம் திருப்பூரில் நடைபெற்றது. 48 பெண்கள் கலந்து கொண்டனர்.
விடுமுறை காலத்தில் மமாணவர்களுக்கு நமது பண்பாடு, கலாச்சாரம், தேச தலைவர்கள் வரலாறு, ஆன்மீக பெரியவர்கள் வாழ்க்கை வரலாறு ஆகியவற்றுடன் உடற்பயிற்சி வகுப்புகள், விளையாட்டுகள் கற்றுத் தரப்பட்டன.
திருப்பூரில் 119 மாணவர்கள், திருச்சியில் 174 மாணவர்கள், குமரியில் 137 மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்
தமிழகத்தில் அமைப்பு வேலைகளை அதிகரிக்கும் விதமாக ஊழியர்களுக்கான பண்பு பயிற்சி முகாம் 3 இடங்களில் நடைபெற்றது.
திருப்பூரில் 178 பேர்களும், வேலூரில் 120 பேரும் , சுரண்டையில் 171 பேர்களும் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்.