Monthly Archives: March 2016
கோவை கோட்ட செயலாளர்கள் -அறிவிப்பு
கோவை கோட்ட செயலாளர்களாக திருப்பூர் சேவுகன் அவர்களும் , கோவை குணா அவர்களும் பொறுப்பேற்றனர்.ஈரோட்டில் நடந்த கோவை பொதுக்குழுவில் அமைப்பாளர் திரு.பக்தன் ஜி அறிவித்தார்.
Dr. அரசு ராஜா மாநில பொதுச்செயலாளர் – வீரத்தறவி அறிவித்தார்
இந்துமுன்னணி கோவை மண்டல பொதுக்கழு கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது.
நிறைவு நிகழ்ச்சியில் வீரத்துறவீ இராம. கோபாலன் அவர்கள் மருத்துவர் திரு.அரசு ராஜா அவர்கள் மாநிலப் செயலாளராக பொறுப்பேற்று வழிநடத்துவார் என அறிவித்தார்.
இந்துமுன்னணி மாநிலத் தலைவராக காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் பொறுப்பேற்றார்
ஈரோடு மாநகரில் கோவை மண்டலத்துக்கு உட்பட்ட 14 மாவட்டங்களுக்கான மண்டலப் பொதுக்குழு நடைபெற்றது.
சட்டவிரோத சர்ச் – அகற்ற கோரி கண்டன ஆர்ப்பாட்டம்
இந்து முன்னணி கோவை மாவட்ட சார்ப்பில் காளப்பட்டி உள்ள பழமையான பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அருகில் அனுமதி இல்லாமல் நடைபெரும் (Church) சர்ச் தடுத்து நிறுத்தாத காவல் துறையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ,நாள்:16.3.2016 இடம்:காந்திபுரம் திருவள்ளுவர் பஸ் நிலையம் அருகில் #நேரம்:4.00மணிக்கு மாநில பொது செயலாளர் திரு. கடேஸ்வரா சி.சுப்பிரமணியம் ஜி அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் 3.000 பேர் காலந்து கொண்டனர்
மிஷன் 2020
தமிழக இந்து முன்னணி வரலாற்றில் ஒரு சாதனை நிகழ்ச்சி…
நமது லட்சியம் 20/ 20 ல் “வீடுதோறும் இந்துமுன்னணி; வீதி தோறும் கிளைக்கமிட்டி”
இந்த இலக்கை அடைய முதற்கட்ட நிகழ்ச்சி திருப்பூர் மாநகர் மாவட்ட கிழக்கு நகர் பகுதியில் நடைபெற்றது.
திருப்பூர் மாநகர் மாவட்டத்தின் ஒரு பகுதியான கிழக்கு நகர் பகுதியின் 7 வார்டுகளை 20 ஆக பிரித்து, அந்த இருபது பகுதிகளில் (20*20 பேர் ) 400 புதிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாநகர் மாவட்டம் இதுபோல 23 பகுதிகளைக்கொண்டதாக பிரிக்கப்பட்டுள்ளது .
ஒரு நகரில் 400 பேர் என்றால் 23*400=9200 பொறுப்பாளர்கள் …..
இன்றைய செயல் ! நாளைய வரலாறு!!
புதிய சரித்திரம் படைப்போம்.