தை மாதம் வரப்போகிறது.
பாரதமாதா பூஜைக்கு தயாராவோம்
கிளை கமிட்டிதோறும் பாரதமாதா பூஜை நடத்த இப்போதே தயார் ஆவோம்
இன்னும் பத்து நாட்களே உள்ளது.
பாரதமாதா சிரசின் பின்புறம் நெருப்பு ஜீவாலை இருப்பது போன்ற படத்தை தவிர்க்கவும்
மேலே உள்ள பாரதமாதா சிரசின் பின்புறம் நிலவு ஒளிவட்டம் படத்தையே பயண்படுத்த முடிவு செய்துள்ளதை நாம் அறிவோம்.
இந்த படத்தை பிரிண்ட் செய்து கொள்ளவும்.
V.P.ஜெயக்குமார்
மாநில துணைத்தலைவர்