Monthly Archives: December 2015

பாரதமாதா பூஜை

தை மாதம் வரப்போகிறது.

பாரதமாதா பூஜைக்கு தயாராவோம்

கிளை கமிட்டிதோறும் பாரதமாதா பூஜை   நடத்த இப்போதே தயார் ஆவோம்

இன்னும் பத்து நாட்களே உள்ளது.

பாரதமாதா சிரசின் பின்புறம்  நெருப்பு ஜீவாலை இருப்பது  போன்ற படத்தை தவிர்க்கவும்

மேலே உள்ள பாரதமாதா சிரசின் பின்புறம் நிலவு ஒளிவட்டம் படத்தையே பயண்படுத்த  முடிவு செய்துள்ளதை நாம் அறிவோம்.

இந்த படத்தை பிரிண்ட் செய்து கொள்ளவும்.

V.P.ஜெயக்குமார்
மாநில துணைத்தலைவர்

image

திருப்பூர் மாநகர் – இந்து அன்னையர் முன்னணி நடத்தும் 2007 பெண்கள் பங்கு கொண்ட மகா சுமங்கலி பூஜை

திருப்பூர் மாநகர் இந்து அன்னையர் முன்னணிசார்பில் பெண்கள் கலந்து கொண்ட மிகப் பிரமாண்டமான சுமங்கலி பூஜை நடைபெற்றது. RSS மாநிலத் தலைவர் திரு. R V S மாரிமுத்து, RSS கோட்ட தலைவர் திரு. ஆர்ம்ஸ்டிராங் பழனிச்சாமி, இந்துமுன்னணி மாநில பொதுசெயலாளர் திரு. காடேஸ்வரா சுப்பிரமணியம், இந்துமுன்னணி மாநில இணை அமைப்பாளர் திரு. மூர்த்திமற்றும் இந்து அன்னையர் முன்னணி பொறுப்பாளர்கள் கலந்துக்கொண்டனர்.RSS பெண்கள் அமைப்பான ராஷ்ட்ரீய சேவிகா சமிதி மாநில பொறுப்பாளர் திருமதி. கோமதி நவீன் அவர்களும், திரைப்படநடன இயக்குனர் செல்வி. காயத்ரி ரகுராம் அவர்களும் சிறப்புறையாற்ற, நிகழ்ச்சி ஆன்மீக எழுச்சியுடன் நடைபெற்றது. சுமார் 2007 பெண்கள் கலந்து கொண்டு குடும்ப நலம் வேண்டியும், நாடு சுபிட்சமடையவும் பிரார்த்தனை செய்து சுமங்கலி பூஜை செய்தனர்.

image