கி.பி. 1001ல்முஹம்மதுகஜ்னிஎன்றகொள்ளையன்செழிப்பாகஇருந்தபாரததேசத்தைநோக்கிதன்கவனத்தைதிருப்பியதுதான்நம்நாட்டின்கொடூரசரித்திரத்திற்குதொடக்கம். அச்சமயத்தில்பெரும்சக்ரவர்திகள்இல்லாமல்இருந்ததும்ஒருபெரும்பின்னடைவு. சிற்றரசர்களால்ஆளப்பட்டிருந்தஇன்றையஆப்கான்பகுதிகள், துருக்கியகொள்ளைக்காரனுக்குஎளிதானவிருந்தாகப்பட்டது. பலதடவைபடையெடுத்துஅவன்ஜெயபாலாஎன்றஅரசர்ஆண்டுவந்தஇன்றையபெஷாவர்என்றபகுதியைபிடித்தான். பின்னர்அருமையானவிளைநிலங்களைகொண்டபஞ்சாப்பகுதிகளைஅவன்பிடித்தான்.
அவன்பெரும்பாலும்ஹிந்துக்களின்கோவில்களைகுறிவைத்தான். அக்காலங்களில்ஹிந்துக்கள்தனிப்பட்டமுறையில்சொத்துக்களைஅதிகமாய்வைத்திருப்பதில்லை. மாறாககோவில்களுக்குஅவற்றைவழங்கிவிடுவார்கள். கோவில்களில்பொக்கிஷங்கள்வைக்கப்பட்டிருந்தன. அரசர்களுக்குள்போர்வந்தாலும்கோவில்களையாரும்தாக்கும்வழக்கம்இல்லை. ஆனால்முஹம்மதுகஜ்னியோகொள்ளைக்காரன்ஆயிற்றே, அவனுக்குஏதுதர்மநெறிகள் ?
வடமேற்குஇந்தியாவின்பலபகுதிகளைஅவன்ஊடுறுவி, அழித்துபின்திரும்பசென்றுவிடுவான். அவ்வாறுதிரும்பதிரும்பசெய்துஅவன்ஹிந்துக்கள்மத்தியில்பெரும்பயத்தைஉண்டாக்கிஇருந்தான். நாகர்கோட், தனேசர், மதுரா, கனௌஜ், கலிஞ்ஜர்மற்றும்சோமநாதபுரியில்அவன்இவ்வாறாகஊடுறுவி, பேரழிவைஉண்டாக்கிவிட்டுதிரும்பிசென்றுவிடுவான். செல்லும்போதுபலரைஅடிமைகளாகபிடித்துக்கொண்டுபோய்மதமாற்றிவிடுவான். இவ்வாறுமுஹம்மதின்ஊடுறுவலால “சிந்திஸ்வாரங்கர்சபையை” சேர்ந்தமக்களும்பிறஹிந்துக்களும்அவனின்மதமாற்றலில்இருந்துதப்பிக்கசிந்துபகுதிகளில்இருந்துவெளியேறினர்.
முஹம்மதுகஜ்னி, ஆயிரக்கணக்கானஹிந்துஆலயங்களைஅழித்தான். அதில்குஜராத்தில், சௌராஷ்ட்ராபகுதியில்இருந்த சோமநாதர்ஆலயமும்அடக்கம். அந்தகோவில்மிகஅற்புதமாய்இருந்தது. அதில் 300 இசைக்கலைஞர்கள், 500 நடனமங்கைகள், 300 பக்தர்களுக்குமுடியெடுக்கும்பணியாளர்கள்எனபலர்பணிபுரிந்தார்கள். அருமையான 56 தேக்குதூண்களால்அந்தகோவில்நிறுவப்பட்டிருந்ததுஎன்றுசரித்திரஆய்வாளர்கள்கூறுகிறார்கள்.
கிபி 1025ம்ஆண்டுகஜ்னிஅதைகாத்துநின்ற 50000 மக்களைகொன்றழித்துஅதனைஅழித்தான். அதைகாத்துநின்றவர்களில் 90 வயதானகோக்னாரானாவும்அடக்கம். முஹம்மதுசோமநாதர்ஆலயத்தில்இருந்தலிங்கத்தைஉடைத்துஅதன்துண்டுகளைமெக்காவிலும்மெதினாவிலும், தன்தர்பாரிலும், கஜ்னிஎன்றமசூதிஆகியவற்றின்வாயில்படிக்கட்டுகளில்பதித்தான். அந்தபேரழிவைநடத்திவிட்டு 61/2 டன்தங்கத்தோடுஅவன்நாடுதிரும்பினான். இன்றையவாங்கும்சக்தியோடுஒப்பிட்டுபார்த்தால்அதன்தற்போதையமதிப்பு 13 லட்சம்கோடிஎன்கிறார்கள்பொருளாதார்நிபுணர்கள். அதாவதுபத்மநாபர்கோவிலில்கிடைத்தகருவூலத்தைபோல் 13 மடங்கு.
ஜகாரியா-அல்-கஜ்வானிஎனும்அரேபியபுவிஇயல்அறிஞர்சோமநாதஆலயத்தின்அழிவைபற்றிகூறுகிறார்.
“சோம்நாதநகரம்கடற்கரைஒரத்தில்அமைந்தநகரம். அந்தகோவிலில்உள்ளஅற்புதங்களில்அதன்பிரதானமூர்த்தியானலிங்கம்மிகவும்முக்கியமானது. அந்தலிங்கம்மேலும்கீழும்எந்தவிதபிடிப்பும்இல்லாமல்இருந்தது. கோவிலின்மையபகுதியில்அதுஇருக்கும். அதுகாற்றில்அவ்வாறுமிதந்துஇருப்பதுபார்ப்பவரைஅதிசயப்படவைக்கும். அவர்கள்ஒருஇஸ்லாமியனாகஇருந்தாலும்கூட!! ஹிந்துக்கள்அந்தகோவிலுக்குஅம்மாவாசைநாட்களில்தீர்த்தயாத்திரைசெல்வார்கள். ஆயிரமாயிரமாய்அங்குசேர்வார்கள். முஹம்மதுஅங்குபோர்புரிந்துசெல்கையில்அவன்அந்தகோவிலைபிடிப்பதற்கும், அதைஅழிப்பதற்கும்மிகவும்சிரமப்பட்டான். எதற்கென்றால்அதைஅழிக்கும்பொருட்டுபலஹிந்துக்களைமுஹம்மதியர்களாய்மாற்றக்கூடும்என்பதால். கடைசியில்அவன்ஒருவழியாய்அதைபிடித்துபலஆயிரம்ஹிந்துக்களைகட்டாயமாகமதம்மாற்றினான். சோமநாதர்ஆலயத்தைஅவன்கி.பி. 1025 ஆம்ஆண்டுபிடித்ததும்அந்தலிங்கத்தைவியந்துபார்த்தான். பின்னர்அதைஅவனேஉடைத்தெறிந்துபின்அதனைஎடுத்துவரஉத்தரவிட்டான்”
பின்னர்புனரமைக்கப்பட்டஅக்கோவிலைகி.பி. 1296 ஆம்ஆண்டு, சுல்தான்அல்லாவுதின்கில்ஜிஅழித்தான். ஆயுதம்இல்லாமல்அதைதடுக்கவந்த 50000 பேர்கள்வாளுக்குஇறையானார்கள். 20 ஆயிரம்பேர்அடிமைகளாகபிடித்துசெல்லப்பட்டனர்.
மீண்டும்அக்கோவிலைமஹிபாலாதேவாஎன்கிறசுதாசமஅரசர்கி.பி. 1308ம்ஆண்டுகட்டினார். அதை 1375ம்ஆண்டுமீண்டும்முதலாம்முஜாஃபர்ஷாஎன்பவன்அழித்தான்.
மிண்டும்அதுபுனரமைக்கப்பட்டது. கி.பி 1451 ஆம்ஆண்டுமஹ்முத்பெக்தாஎன்பவனால்மீண்டும்அழிக்கப்பட்டது.
பின்னரும்உயிர்பெற்றஅக்கோவிலை, கடைசியாககி.பி. 1701 ஆம்ஆண்டுஔரங்கசீப்என்றகொடுங்கோலனால்மீண்டும்அழிக்கப்பட்டு, அவ்விடத்தில்அக்கோவிலின்தூண்களைஉபயோகப்படுத்தி, ஒருமசூதிஎழுப்பப்பட்டது.
சுதந்திரத்திற்குபிறகுஹிந்துக்களின்பெருமுயற்சியால்அக்கோவில்மீண்டும்எழுந்துநிற்கிறது. ஆனால்அதுநமக்குஆயிரம்பாடங்களைசொல்லித்தரும்ஒருபொக்கிஷமாய்உள்ளது. இன்றைக்குஅதன்கோபுரங்கள்உயர்ந்துஇருந்தாலும், “எல்லாமதமும்ஒன்றுதான்” என்றுகூறும்மூடர்களைகண்டுஅதுவெட்கத்தால்தலைகுனிந்துநின்றுகொண்டிருக்கிறது. சரித்திரத்தின்மிகமோசமானதன்மையேஅதுமீண்டும்மீண்டும்திரும்புகிறதுஎன்பதுதான்என்றுஅதுநமக்குஞாபகபடுத்துகிறது. ஒற்றுமையும், அதர்மத்தைதட்டிகேட்கும்தன்மையும்நம்மில்அழிந்துவிட்டதைஅதுஉலகிற்குபரைசாற்றுகிறது.