மதம் மாறுவது அவமானம்: தாய்மதம் திரும்புவது தன்மானம்
- தனி மனிதன் மதம் மாறுவதால்
o தனது அடையாளத்தை இழக்கிறான்.
o தனது சொந்த பந்தங்கள், குடும்ப, பாரம்பரிய உறவுகள் கெட்டு குழப்பம் ஏற்படுகிறது.
o தமிழன் என்ற அடையாளத்தை இழக்கிறான். மொழி மாறுகிறது, கலாச்சாரம், பண்பாடு மாறுகிறது.
o தனி மனித சுதந்திரம் பறிபோய் தன் சொந்த முடிவை எடுக்கமுடியாமல் திருச்சபைகளுக்கு கட்டுப்பாடு என்ற பெயரில் அடிமையாகிறான்.
- மதமாற்றம் நடந்த பகுதிகளில் இந்நாட்டின் மீதான பக்தி குறைந்து, பயங்கரவாதம் பரவுகிறது. (உம் காஷ்மீர்,,நாகலாந்து, மணிப்பூர், மிசோரம்)
- தன தாய் மதத்தை விட்டு வேறு மதத்திற்கு மாறுவது பெற்ற தாயை விற்பதற்கு சமம்.
- தைப் பொங்கல், தீபாவளி போன்ற நம் நாட்டின் தேசியப் பண்டிகைகள் புறக்கணிக்கப்பட்டு ஐரோப்பாவின் நல்ல வெள்ளி, கிறிஸ்துமஸ் மட்டுமே கொண்டாடுகிறான்.
- இந்த நாட்டின் புனித நூலான திருக்குறள்,ஆத்திசூடி போன்ற நூல்கள் தூக்கி எறியப்பட்டு பைபிள் மட்டுமே வேண்டும் என நிர்பந்திக்கப்படுகிறான்.
- ஒருவன் மதம் மாறுவதால் நம் எண்ணிக்கை ஒன்று குறைவது மட்டுமல்ல, எதிரியின் எண்ணிக்கையில் ஒன்று கூடுகிறது-சுவாமி விவேகானந்தர்.