தமிழக இந்து முன்னணி வரலாற்றில் ஒரு சாதனை நிகழ்ச்சி…
நமது லட்சியம் 20/ 20 ல் “வீடுதோறும் இந்துமுன்னணி; வீதி தோறும் கிளைக்கமிட்டி”
இந்த இலக்கை அடைய முதற்கட்ட நிகழ்ச்சி திருப்பூர் மாநகர் மாவட்ட கிழக்கு நகர் பகுதியில் நடைபெற்றது.
திருப்பூர் மாநகர் மாவட்டத்தின் ஒரு பகுதியான கிழக்கு நகர் பகுதியின் 7 வார்டுகளை 20 ஆக பிரித்து, அந்த இருபது பகுதிகளில் (20*20 பேர் ) 400 புதிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாநகர் மாவட்டம் இதுபோல 23 பகுதிகளைக்கொண்டதாக பிரிக்கப்பட்டுள்ளது .
ஒரு நகரில் 400 பேர் என்றால் 23*400=9200 பொறுப்பாளர்கள் …..
இன்றைய செயல் ! நாளைய வரலாறு!!
புதிய சரித்திரம் படைப்போம்.