விடுமுறை காலத்தில் மமாணவர்களுக்கு நமது பண்பாடு, கலாச்சாரம், தேச தலைவர்கள் வரலாறு, ஆன்மீக பெரியவர்கள் வாழ்க்கை வரலாறு ஆகியவற்றுடன் உடற்பயிற்சி வகுப்புகள், விளையாட்டுகள் கற்றுத் தரப்பட்டன.
திருப்பூரில் 119 மாணவர்கள், திருச்சியில் 174 மாணவர்கள், குமரியில் 137 மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்