நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்!!!

11.10.18

நெல்லை மண்டல பொதுக்குழு கூட்டத்திற்கு வந்திருந்த இந்துமுன்னணி மாநில தலைவர் திரு. #காடேஸ்வரா_சுப்பிரமணியம் அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.
1. இந்து முன்னணி பொறுப்பாளர்கள் தங்கள் பகுதிகளில் இயக்க வேலைகளை அதிகமாக்க வேண்டும் என்பதற்காக இந்த மண்டல பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது என்றார்.

2.மேலும் விவசாயி என்று கூறிக்கொண்டு தமிழர்களின் மானத்தை தலைநகரில் வாங்கிய அய்யாக்கண்ணு திருச்செந்தூர் கோவிலில் பெண்ணிடம் தரக்குறைவாக நடந்துகொண்ட விதத்தை கண்டித்தார்.
3. ஈவேரா பிரச்சனையில் வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளை கண்டித்தார்.
4. ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோவில் நிலங்களை மீட்க அறநிலையத்துறை
நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.

One thought on “நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *