இந்துமுன்னணி பேரியக்கத்தின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி திரு.பழனிசாமி அவர்களை இந்துமுன்னணி மாநிலத் தலைவர் திரு.காடேஸ்வரா . சி . சுப்ரமணியம் அவர்கள் தலைமையில் மாநில அமைப்பாளர் திரு.பக்தன்., மாநில துணைத் தலைவர் வழக்கறிஞர் திரு.கார்த்கேயன் , மாநில செயலாளர் திரு.மனோகர்., சென்னை மாநகரத் தலைவர் திரு.இளங்கோவன் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் சந்தித்தனர்.
பல்வேறு விஷயங்களை கோரிக்கைகளாக முன்வைத்த பொது அவைகளை பரிசீலிப்பதாக முதல்வர் கூறியுள்ளார்.
மிக நீண்ட காலத்திற்கு பிறகு இந்து இயக்க தலைவர்களை சந்திக்க ஒப்புக்கொண்டவர் என்ற வகையில் மிகுந்த நன்றியை இந்துமுன்னணி சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.