கோவை கோட்ட செயலாளர்களாக திருப்பூர் சேவுகன் அவர்களும் , கோவை குணா அவர்களும் பொறுப்பேற்றனர்.ஈரோட்டில் நடந்த கோவை பொதுக்குழுவில் அமைப்பாளர் திரு.பக்தன் ஜி அறிவித்தார்.
குணா கோவை மாநகர் மாவட்ட பொதுச் செயலாளராகவும் , சேவுகன் அவர்கள் திருப்பூர் பொதுச் செயலாளர் ஆகவும் திறம்பட இயக்கப்பணி ஆற்றி வந்தனர்.