திருப்பூர் புது பஸ் நிலையம் -கோட்டை ஈஸ்வரன் கோவில் டிரஸ்ட் மற்றும் இந்து
அன்னையர் முன்னணி இணைந்து நடத்திய 108 கலச பூஜை மற்றும் லட்சார்ச்சணை
15-08-2014 ஆடி கடைசி வெள்ளிக்கிழமை மாலை
5 மணிக்கு திருப்பூர் புதிய பஸ் நிலையம் எதிரில் உள்ள கோட்டை ஈஸ்வரன்
கோவிலில் சிறப்பாக பூஜை நடைபெற்றது. 200க்கும் மேற்பட்டபெண்கள்
கலந்துகொண்டனர்