இந்துக்களிடம் வேறுபாடு கூடாது-இரு பிரிவினரை இணைத்த இந்துமுன்னணி

சென்னை-மணலி-புதுநகர் என்ற இடத்தில் இரு பிரிவினராய்  இருந்த மக்களை ஒன்றுபடுத்தி பால் குடம் எடுக்கும் விழா நடத்தி, ஒற்றுமையே பலம் என்பதை உணர்த்தியது. மக்கள் பணியே புனிதமாக என்னும் இந்துமுன்னனியின் மற்றொரு சாதனை இது.

 

IMG_20140810_095228