ஸ்ரீ ராமானுஜர் 1000 வது ஜெயந்தி

தமிழகம் முழுவதும்  இந்து முன்னணி சார்பாக 1634 இடங்களில்  ஸ்ரீ ராமானுஜரின் 1000 வது ஜெயந்தி மிகச் சிறப்பான வகையில் கொண்டாடப்பட்டது.

சமுதாய மறுமலர்ச்சி ஏற்படுத்திய அவரது வாழ்வு குறித்து பேசப்பட்டது.

இந்துமுன்னணி தொண்டர்கள் அவரது அடியொற்றி தங்களது இயக்கப் பணியை தொடர வேண்டும் ….img-20161107-wa0007

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *