Monthly Archives: August 2014

குருகுலத்தில் ஆடிவெள்ளி-விளக்கு பூஜை

திருப்பூர் வஞ்சிபாளையம் பாரதியார் குருகுலத்தில் 108 பெண்கள் கலந்துகொண்ட திருவிளக்கு பூஜை விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்துமுன்னணி மாநில இணை அமைப்பாளர் திரு.மூர்த்தி ஜி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வழிகாட்டினார். இந்து அன்னையர் முன்னணி மாவட்ட பொறுப்பாளர் திருமதி.சாவித்திரி மூர்த்தி அவர்கள் பூஜை நடத்தினார். குருகுல மாணவர்களின் சிறப்பு பஜனை நிகழ்ச்சியுடன் பூஜை சிறப்பாக நடந்தது. இந்துமுன்னணி மாநில பேச்சாளர் திரு.சிங்கை பிரபாகரன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினார்.

SAM_5962 SAM_5965 SAM_5975 SAM_5989 SAM_5996

ஆடிவெள்ளி -திருவிளக்கு பூஜை

திருப்பூர் புது பஸ் நிலையம் -கோட்டை ஈஸ்வரன் கோவில் டிரஸ்ட் மற்றும் இந்து
அன்னையர் முன்னணி இணைந்து நடத்திய 108 கலச பூஜை மற்றும் லட்சார்ச்சணை
15-08-2014 ஆடி கடைசி வெள்ளிக்கிழமை மாலை

5 மணிக்கு திருப்பூர் புதிய பஸ் நிலையம் எதிரில் உள்ள கோட்டை ஈஸ்வரன்
கோவிலில் சிறப்பாக பூஜை  நடைபெற்றது. 200க்கும் மேற்பட்டபெண்கள்
கலந்துகொண்டனர்
IMG_20140815_173750 IMG_20140815_174146 IMG_20140810_095228கலந்துகொண்டனர்.

தயார் நிலையில் விநாயகர் திரு உருவச் சிலைகள்

வரும் 29 ம் தேதி நாடு முழுதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் இந்துமுன்னணி பேரியக்கம் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சதுர்த்தி விழாவினை மக்கள் எழுச்சி விழாவாக கொண்டாடி வருகிறது.

இந்துக்கள் ஜாதி,இன, மொழி வேறுபாடு இன்றி ஒன்றிணைய வேண்டும். ஒன்றுபட்ட சக்தி உலகையே வெல்லும் என்ற செய்தியோடும் …, மக்களை மதமாற்றம் செய்யும் தீய சக்திகளை வேரறுக்க வேண்டும் எனவும். மதம் மாறுவது அவமானம்.., தாய் மதம் திரும்புவது தன்மானம் என்ற கோஷத்தை முன்னிறுத்தியும் இந்து முன்னணி இவ்வாண்டு விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னெடுத்துச் செல்கிறது.

சதுர்த்தி விழாவினை சிற்பக கொண்டாடும் வகையினில் தமிழகம் முழுதும் பல இடங்களில் விநாயகர் திரு மேனிகள் உருவாக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. சுமார் 50000 விநாயகர் திரு உருவச் சிலைகள் தயாராய் உள்ளது.

3.5  அடி முதல் 11  அடி சிலைகள் வரை, சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படாத வண்ணம் காகிதக்கூழில் செய்யப்பட்டுள்ளது.

புதிய வடிவில், வண்ணத்தில் இந்த திருவுருவங்கள் கண்ணையும், மனத்தையும் கவருகின்றன

SAM_5946 SAM_5951 SAM_5934 SAM_5937 SAM_5942 SAM_5945 SAM_5953

 

 

 

 

இந்துக்களிடம் வேறுபாடு கூடாது-இரு பிரிவினரை இணைத்த இந்துமுன்னணி

சென்னை-மணலி-புதுநகர் என்ற இடத்தில் இரு பிரிவினராய்  இருந்த மக்களை ஒன்றுபடுத்தி பால் குடம் எடுக்கும் விழா நடத்தி, ஒற்றுமையே பலம் என்பதை உணர்த்தியது. மக்கள் பணியே புனிதமாக என்னும் இந்துமுன்னனியின் மற்றொரு சாதனை இது.

 

IMG_20140810_095228

சோமநாதர்ஆலயம்- வரலாறு கூறும் உண்மைகள்

சோம்நாத்
கி.பி. 1001ல்முஹம்மதுகஜ்னிஎன்றகொள்ளையன்செழிப்பாகஇருந்தபாரததேசத்தைநோக்கிதன்கவனத்தைதிருப்பியதுதான்நம்நாட்டின்கொடூரசரித்திரத்திற்குதொடக்கம். அச்சமயத்தில்பெரும்சக்ரவர்திகள்இல்லாமல்இருந்ததும்ஒருபெரும்பின்னடைவு. சிற்றரசர்களால்ஆளப்பட்டிருந்தஇன்றையஆப்கான்பகுதிகள், துருக்கியகொள்ளைக்காரனுக்குஎளிதானவிருந்தாகப்பட்டது. பலதடவைபடையெடுத்துஅவன்ஜெயபாலாஎன்றஅரசர்ஆண்டுவந்தஇன்றையபெஷாவர்என்றபகுதியைபிடித்தான். பின்னர்அருமையானவிளைநிலங்களைகொண்டபஞ்சாப்பகுதிகளைஅவன்பிடித்தான்.

அவன்பெரும்பாலும்ஹிந்துக்களின்கோவில்களைகுறிவைத்தான். அக்காலங்களில்ஹிந்துக்கள்தனிப்பட்டமுறையில்சொத்துக்களைஅதிகமாய்வைத்திருப்பதில்லை. மாறாககோவில்களுக்குஅவற்றைவழங்கிவிடுவார்கள். கோவில்களில்பொக்கிஷங்கள்வைக்கப்பட்டிருந்தன. அரசர்களுக்குள்போர்வந்தாலும்கோவில்களையாரும்தாக்கும்வழக்கம்இல்லை. ஆனால்முஹம்மதுகஜ்னியோகொள்ளைக்காரன்ஆயிற்றே, அவனுக்குஏதுதர்மநெறிகள் ?

வடமேற்குஇந்தியாவின்பலபகுதிகளைஅவன்ஊடுறுவி, அழித்துபின்திரும்பசென்றுவிடுவான். அவ்வாறுதிரும்பதிரும்பசெய்துஅவன்ஹிந்துக்கள்மத்தியில்பெரும்பயத்தைஉண்டாக்கிஇருந்தான். நாகர்கோட், தனேசர், மதுரா, கனௌஜ், கலிஞ்ஜர்மற்றும்சோமநாதபுரியில்அவன்இவ்வாறாகஊடுறுவி, பேரழிவைஉண்டாக்கிவிட்டுதிரும்பிசென்றுவிடுவான். செல்லும்போதுபலரைஅடிமைகளாகபிடித்துக்கொண்டுபோய்மதமாற்றிவிடுவான். இவ்வாறுமுஹம்மதின்ஊடுறுவலால “சிந்திஸ்வாரங்கர்சபையை” சேர்ந்தமக்களும்பிறஹிந்துக்களும்அவனின்மதமாற்றலில்இருந்துதப்பிக்கசிந்துபகுதிகளில்இருந்துவெளியேறினர்.

முஹம்மதுகஜ்னி, ஆயிரக்கணக்கானஹிந்துஆலயங்களைஅழித்தான். அதில்குஜராத்தில், சௌராஷ்ட்ராபகுதியில்இருந்த‌ சோமநாதர்ஆலயமும்அடக்க‌ம். அந்தகோவில்மிகஅற்புதமாய்இருந்த‌து. அதில் 300 இசைக்கலைஞர்கள், 500 நடனமங்கைகள், 300 பக்தர்களுக்குமுடியெடுக்கும்பணியாளர்கள்எனபலர்பணிபுரிந்தார்கள். அருமையான 56 தேக்குதூண்களால்அந்தகோவில்நிறுவப்பட்டிருந்ததுஎன்றுசரித்திரஆய்வாளர்கள்கூறுகிறார்கள்.

கிபி 1025ம்ஆண்டுகஜ்னிஅதைகாத்துநின்ற 50000 மக்களைகொன்றழித்துஅதனைஅழித்தான். அதைகாத்துநின்றவர்களில் 90 வயதானகோக்னாரானாவும்அடக்கம். முஹம்மதுசோமநாதர்ஆலயத்தில்இருந்தலிங்கத்தைஉடைத்துஅதன்துண்டுகளைமெக்காவிலும்மெதினாவிலும், தன்தர்பாரிலும், க‌ஜ்னிஎன்றமசூதிஆகியவற்றின்வாயில்படிக்கட்டுகளில்பதித்தான். அந்தபேரழிவைநடத்திவிட்டு 61/2 டன்தங்கத்தோடுஅவன்நாடுதிரும்பினான். இன்றையவாங்கும்சக்தியோடுஒப்பிட்டுபார்த்தால்அதன்தற்போதையமதிப்பு 13 லட்சம்கோடிஎன்கிறார்கள்பொருளாதார்நிபுண‌ர்கள். அதாவதுபத்மநாபர்கோவிலில்கிடைத்தகருவூலத்தைபோல் 13 மடங்கு.

ஜகாரியா-அல்-கஜ்வானிஎனும்அரேபியபுவிஇயல்அறிஞர்சோமநாதஆலயத்தின்அழிவைபற்றிகூறுகிறார்.

“சோம்நாதநகரம்கடற்கரைஒரத்தில்அமைந்தநகரம். அந்தகோவிலில்உள்ளஅற்புதங்களில்அதன்பிரதானமூர்த்தியானலிங்கம்மிகவும்முக்கியமானது. அந்தலிங்கம்மேலும்கீழும்எந்தவிதபிடிப்பும்இல்லாமல்இருந்தது. கோவிலின்மையபகுதியில்அதுஇருக்கும். அதுகாற்றில்அவ்வாறுமிதந்துஇருப்பதுபார்ப்பவரைஅதிசயப்படவைக்கும். அவர்கள்ஒருஇஸ்லாமியனாகஇருந்தாலும்கூட!! ஹிந்துக்கள்அந்தகோவிலுக்குஅம்மாவாசைநாட்களில்தீர்த்தயாத்திரைசெல்வார்கள். ஆயிரமாயிரமாய்அங்குசேர்வார்கள். முஹம்மதுஅங்குபோர்புரிந்துசெல்கையில்அவன்அந்தகோவிலைபிடிப்பதற்கும், அதைஅழிப்பதற்கும்மிகவும்சிரமப்பட்டான். எதற்கென்றால்அதைஅழிக்கும்பொருட்டுபலஹிந்துக்களைமுஹம்மதியர்களாய்மாற்றக்கூடும்என்பதால். கடைசியில்அவன்ஒருவழியாய்அதைபிடித்துபலஆயிரம்ஹிந்துக்களைகட்டாயமாகமதம்மாற்றினான். சோமநாதர்ஆலயத்தைஅவன்கி.பி. 1025 ஆம்ஆண்டுபிடித்ததும்அந்தலிங்கத்தைவியந்துபார்த்தான். பின்னர்அதைஅவனேஉடைத்தெறிந்துபின்அதனைஎடுத்துவரஉத்தரவிட்டான்”

பின்னர்புனரமைக்கப்பட்டஅக்கோவிலைகி.பி. 1296 ஆம்ஆண்டு, சுல்தான்அல்லாவுதின்கில்ஜிஅழித்தான். ஆயுதம்இல்லாமல்அதைதடுக்கவந்த 50000 பேர்கள்வாளுக்குஇறையானார்கள். 20 ஆயிரம்பேர்அடிமைகளாகபிடித்துசெல்லப்பட்டனர்.

மீண்டும்அக்கோவிலைமஹிபாலாதேவாஎன்கிறசுதாசமஅரசர்கி.பி. 1308ம்ஆண்டுகட்டினார். அதை 1375ம்ஆண்டுமீண்டும்முதலாம்முஜாஃபர்ஷாஎன்பவன்அழித்தான்.

மிண்டும்அதுபுனரமைக்கப்பட்டது. கி.பி 1451 ஆம்ஆண்டுமஹ்முத்பெக்தாஎன்பவனால்மீண்டும்அழிக்கப்பட்டது.

பின்னரும்உயிர்பெற்றஅக்கோவிலை, கடைசியாககி.பி. 1701 ஆம்ஆண்டுஔரங்கசீப்என்றகொடுங்கோலனால்மீண்டும்அழிக்கப்பட்டு, அவ்விடத்தில்அக்கோவிலின்தூண்களைஉபயோகப்படுத்தி, ஒருமசூதிஎழுப்பப்பட்டது.

சுதந்திரத்திற்குபிறகுஹிந்துக்களின்பெருமுயற்சியால்அக்கோவில்மீண்டும்எழுந்துநிற்கிறது. ஆனால்அதுநமக்குஆயிரம்பாடங்களைசொல்லித்தரும்ஒருபொக்கிஷமாய்உள்ளது. இன்றைக்குஅதன்கோபுரங்கள்உயர்ந்துஇருந்தாலும், “எல்லாமதமும்ஒன்றுதான்” என்றுகூறும்மூடர்களைகண்டுஅதுவெட்கத்தால்தலைகுனிந்துநின்றுகொண்டிருக்கிறது. சரித்திரத்தின்மிகமோசமானதன்மையேஅதுமீண்டும்மீண்டும்திரும்புகிறதுஎன்பதுதான்என்றுஅதுநமக்குஞாபகபடுத்துகிறது. ஒற்றுமையும், அதர்மத்தைதட்டிகேட்கும்தன்மையும்நம்மில்அழிந்துவிட்டதைஅதுஉலகிற்குபரைசாற்றுகிறது.

ஊர் பெயரை கிறிஸ்தவ பெயராக்க முயற்சி

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகா தோட்டாவிளை என்ற ஊர் பெயரினை அலெக்ஸ் என்ற கிறிஸ்தவர் தோட்டாகுளம் என்ற மாற்ற முயற்சி ….

ராதா

விநாயகர் சதுர்த்தி விழா- 2014-மதமாற்றத்தை தடுத்திடுவோம்.,

 

மதம் மாறுவது அவமானம்: தாய்மதம் திரும்புவது தன்மானம்

  • தனி மனிதன் மதம் மாறுவதால்

o   தனது அடையாளத்தை இழக்கிறான்.

o   தனது சொந்த பந்தங்கள், குடும்ப, பாரம்பரிய உறவுகள் கெட்டு குழப்பம் ஏற்படுகிறது.

o   தமிழன் என்ற அடையாளத்தை இழக்கிறான். மொழி மாறுகிறது, கலாச்சாரம், பண்பாடு மாறுகிறது.

o   தனி மனித சுதந்திரம் பறிபோய் தன் சொந்த முடிவை எடுக்கமுடியாமல் திருச்சபைகளுக்கு கட்டுப்பாடு என்ற பெயரில் அடிமையாகிறான்.

  • மதமாற்றம் நடந்த பகுதிகளில் இந்நாட்டின் மீதான பக்தி குறைந்து, பயங்கரவாதம் பரவுகிறது. (உம் காஷ்மீர்,,நாகலாந்து, மணிப்பூர், மிசோரம்)
  • தன தாய் மதத்தை விட்டு வேறு மதத்திற்கு மாறுவது பெற்ற தாயை விற்பதற்கு சமம்.
  • தைப் பொங்கல், தீபாவளி போன்ற நம் நாட்டின் தேசியப் பண்டிகைகள் புறக்கணிக்கப்பட்டு ஐரோப்பாவின் நல்ல வெள்ளி, கிறிஸ்துமஸ் மட்டுமே கொண்டாடுகிறான்.
  • இந்த நாட்டின் புனித நூலான திருக்குறள்,ஆத்திசூடி போன்ற நூல்கள் தூக்கி எறியப்பட்டு பைபிள் மட்டுமே வேண்டும் என நிர்பந்திக்கப்படுகிறான்.
  • ஒருவன் மதம் மாறுவதால் நம் எண்ணிக்கை ஒன்று குறைவது மட்டுமல்ல, எதிரியின் எண்ணிக்கையில் ஒன்று கூடுகிறது-சுவாமி விவேகானந்தர்.

 

மதமாற்றத்தை தடுத்திடுவோம்.,

பண்பாடு, கலாச்சாரம், தாய்நாட்டைக் காத்திடுவோம்

மனித சங்கிலி போராட்டம் -கோவை

கோவை மாநகரில் புதிதாக கட்டப்பட உள்ள மேம்பாலப் பணிக்காக, பழமை வாய்ந்த சித்தி விநாயகர் கோவில் உட்பட பல கோவில்களை அகற்ற உள்ளதை கண்டித்து இந்துமுன்னணி மாபெரும் மனித சங்கிலி போராட்டம் manitha sangili