அகண்ட பாரத சபதமேற்பு நாள்

ஆகஸ்ட் 15  நள்ளிரவில் சுதந்திரம் பெற்றோம். அனால்  அகண்டு பரந்திருந்த பாரதத் தாயின் அங்கங்கள் (தேசம்)  துண்டாடப்பட்டது.

வெட்டுண்ட அங்கங்கள் இணைத்திடுவோம், அகண்டபாரதம் அமைத்திட சபதமேற்போம்.

அனைத்து கிளைகளிலும் அகண்ட பாரத சபதமேற்பு நாள் கொண்டாடப்பட வேண்டும்.

ஒன்றிய வாரியாக அல்லது சில, பல கிளைகள் சேர்ந்தோ , பொதுக்கூட்டமாகவோ அகண்ட பாரத சபதமேற்பு நாள் கொண்டாடப்பட வேண்டும்.

பிளந்த இந்நாடு மீண்டும் பிணைந் தெழுவது எப்போ?

வெற்றி முழங்கிடவே பகவா வானில் பறப்பது எப்போ?”

 

நிகழ்ச்சி முடிந்ததும் செய்திகளை உடன் படங்களுடன் hmrss1980@gmail.com அல்லது pasuthai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உடன் அனுப்பி வைக்க வேண்டுகிறோம்.

bm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *