Category Archives: நிகழ்வுகள்

7 வது மாநில மாநாடு – கோவை

இந்துமுன்னணி பேரியக்கத்தின் 7வது மாநில மாநாடு கலியுகாப்தம் 5117, மன்மத ஆண்டு, வைகாசி மாதம், 24 ம்தேதி (ஜூன் 7 2015) கோவையில் நடைபெற உள்ளது.

இந்துமுன்னணி பேரியக்கத்தின் முதல் மாநிலத் தலைவர் அமரர் திரு.தாணுலிங்க நாடார் அவர்களது நூற்றாண்டு பிறந்த நாள் 2015 பிப்ரவரி மாதம் 17 ம்நாள் வருகிறது .

எனவே 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்துமுன்னணி பேரியக்கம் நடத்தும் மாநில மாநாடு இம்முறை அமரர் திரு.தாணுலிங்க நாடார் அவர்களது நூற்றாண்டு விழா மாநாடாக கொண்டாடிட இந்துமுன்னணி பேரியக்கம் திட்டமிட்டுள்ளது.

அதற்கென இந்த முகநூல் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

இம்மாநாடு இந்துக்களின் எழுச்சி கீதமாக இருக்கும். அனைவரும் இப்போதிருந்தே தயாராவோம். கோவை மாநகரை காவிக்கோட்டை ஆக்குவோம் பாரத் மாதா கீ ஜெய்

maanaadu

 

 

 

 

 

 

 

 

 

 

 

மண்டலப் பொதுக்குழு -மார்ச் 22 (மத்திய மாவட்டங்கள்)

திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் மத்திய மாவட்டங்குக்கான மண்டலப் பொதுக்குழு  மார்ச் 22 ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருச்சியில் நடைபெறும்.

thee  last

மண்டலப் பொதுக்குழு -மார்ச் 15 (மேற்கு மாவட்டங்கள்)

கோவை,திருப்பூர் உள்ளிட்ட தமிழகத்தின் மேற்கு பகுதிகளுக்கான மண்டலப் பொதுக்குழு மார்ச் 15 ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பொள்ளாச்சியில் நடைபெறும்.

vvivekanandar sticker_2

மண்டலப் பொதுக்குழு – மார்ச் 8 – (தெற்கு மாவட்டங்கள்)

நெல்லை,குமரி உள்ளிட்ட தமிழகத்தின் தெற்கு மாவட்டங்களுக்கான மண்டலப்  பொதுக்குழு  மார்ச் 8 ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சிவகங்கையில் நடைபெறும்

.siva3.jpg

மண்டல பொதுக்குழு – மார்ச் 1( வடக்கு மாவட்டங்கள் )

சென்னை உட்பட தமிழகத்தின் வாடா பகுதி மாவட்டங்களுக்கான மண்டலப் பொதுக்குழு எதிர்வரும் மார்ச் 1 ம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை ) ஆம்பூரில் நடைபெறும்.

AriseAwake_p

மாநில பொதுக்குழு 2014

தமிழகம் முழுதும் கடந்த ஆண்டு நடந்து முடிந்த பல்வேறு நிகழ்வுகள் ( விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட ) போராட்டங்கள், வெற்றிகள் பற்றி பகிர்ந்து கொள்ளவும், எதிர்வரும் காலங்களில் நமது வேலைமுறைகளைப் பற்றி கலந்து ஆலோசனை செய்யவும், மாநிலப் பொதுக்குழு திருப்பூரில்  27, 28 (சனி,ஞாயிறு)ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. பொறுப்பாளர்கள் (குறிப்பாக அழைக்கப்படுபவர்கள் மட்டும் ) அவசியம் கலந்துகொள்ள வேண்டுமென எதிர்பார்க்கபடுகிறது.

IMG-20140912-WA0001