சேலம் சூரமங்கலம் – அனுமதி இன்றி கிறித்தவ திடீர் சர்ச் – இந்துமுன்னணி தலையீட்டால் வழிபாடு நிறுத்தி வைப்பு. பெருகும் கிறித்தவ லேண்ட் ஜிகாத் , இந்துக்களே எச்சரிக்கை !!!
வேலூர்மாவட்டம் திமிரியில் புதியதாக சொந்த இடத்தில் கட்டிய கோவிலை இடித்த திமிரிEO முகம்மது ரிஸ்வானை கண்டித்து ராணிப்பேட்டை RDO அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றது
ஈரோடு மாநகர் மாவட்டத்தில் இந்து முன்னணி பொதுக்குழுக்கூட்டம் நடைபெற்றது . 27 வது ஆண்டு ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி விழா சிறப்புற நடத்துவதற்கான ஏற்பாடுகள் பற்றிய ஆலோசனைக்கூட்டம் மாநில செயலாளர் திரு.சண்முக சுந்தரம் தலைமையில் நடைபெற்றது.