Daily Archives: September 5, 2015

ஶ்ரீ கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்

பாரத நாட்டின் உதாரண புருஷன். இன்றைய காலகட்டத்தில் பாரதீயர்கள், இந்துக்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்தியவன்.

துரதிர்ஷ்டவசமாக இன்று மேலை நாட்டினர் இவனை பின்பற்றுகின்றனர் . நாமோ மேலை நாட்டின் இறைத்தூதனை முன்னிருத்துகிறோம்.

துஷ்ட நிக்ரஹம், சிஷ்ட பரிபாலனம் என்பதே அரசாள்பவர்க்கும், மக்களுக்கும் தேவை.

இந்த ஜென்மாஷ்டமி நாளில் நாம் வீரம் மிக்கவர்களாக , விவேகம் மிக்கவர்களாக ஆவோம்.

ஹரே கிருஷ்ண
பாரத்மாதா கீ ஜெய் !!

image

வ.ஊ.சி. பிறந்த தினம்

செக்கையா இழுத்தேன்
என் அன்னை பாரத தாயின் திருத்தேரை அல்லவா இழுத்தேன் என்ற செம்மலின் பிறந்த தினம் இன்று

அவரது நினைவு நம் உள்ளத்தில் தேசபக்தியை எழுப்பட்டும்

image

ஊழியர் கூட்டம் வேலூர்

வேலூர் மாவட்ட இந்துமுன்னணி ஊழியர் கூட்டம் வேலூர் ராமகிருஷ்ண மடத்தில் நடைபெற்றது இதில் மாநில அமைப்பாளர் பக்தன்ஜி கலந்துதுகொண்டு வழிநடத்தினார்.

image