12.10.14 கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில்
பாலாறு – தென்பென்னை இணைப்பு பழைய வழி தடத்தை மாற்றி புதிய வழிதடத்தில் அமைப்பதை கண்டித்து
(புதிய வழிதடத்தில் 9பழைமை வாய்ந்த திருக்கோவில்கள் விவசாயநிலங்கள் பாதிக்கபடுகிறது. பழைய வழிதடத்தில் எந்த பாதிப்பும் இல்லை. புதிய வழிதடத்தை உருவாக்கிய பொறியாளர் பெயர் சித்திக்)
பாதிக்கபட்ட கிராம மக்கள் நூற்றுகணக்கில் திரண்டு வந்து
இந்துமுன்னணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது. . . .