அரசுப்பள்ளியில் நடைபெற்றுவரும் மதமாற்றம். பச்சிளம் குழந்தைகளிடத்திலும் பைபிள்.
நெல்லை, சங்கரன்கோயில் ,கரிசல்குளம் வட்டம் குருவிக்குளம் யூனியன் கற்படம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடைபெறும் கிறிஸ்தவ மதமாற்றம். தலைமை ஆசிரியயை அமலி அன்னாள் செய்துவரும் கிறிஸ்தவ ஊழியம். நடவடிக்கை கோரி இந்துமுன்னணி கல்வித்துறையில் மனு….
matham matrathum marurathum vibacharathuku samam