மாநில ஆர்பாட்டம் – ஜூலை 19 August 5, 2015பொது செய்திகள்Admin ஆலயங்களில் தரிசனக் கட்டணத்தை ரத்து செய்யக்கோரி மாநிலம் முழுதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய கேந்திரங்களில் மாபெரும் ஆர்பாட்டங்கள் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான இந்துக்கள் ஒன்று திரண்டு தங்களின் இதயக்குமுறலை வெளிபடுத்தினர். Share this:Click to share on Twitter (Opens in new window)Click to share on Facebook (Opens in new window)Click to share on Google+ (Opens in new window)Like this:Like Loading... Related