இந்து அன்னையர் முன்னணி மாநில பயிற்சி முகாம் May 14, 2016பொது செய்திகள்Admin தமிழகத்தில் ஆன்மீகத்தின் மூலம் இந்துக்களிடையே ஒற்றுமை ஏற்படுத்திட அன்னையர் முன்னணி செயல்பட்டு வருகிறது. பெண்கள் பங்கேற்கும் மாநில அளவிலான பண்பு பயிற்சி முகாம் திருப்பூரில் நடைபெற்றது. 48 பெண்கள் கலந்து கொண்டனர். Share this:Click to share on Twitter (Opens in new window)Click to share on Facebook (Opens in new window)Click to share on Google+ (Opens in new window)Like this:Like Loading... Related