இந்து முன்னணி


இந்துக்களுக்காக வாதாட,
போராட, பரிந்து பேச

முகப்பு சாதனைகள் நிகழ்வுகள் கோரிக்கைகள் செய்திகள் தொடர்புகொள்ள படங்கள்

பாரத் மாதா கீ ஜெய்!!! வந்தே மாதரம்!!! ஓம் காளி!!! ஜெய் காளி!!! வீர சிவாஜி!!! ஜெய் பவானி!!!

  • இஸ்லாமிய பயங்கரவாதிகள் தமிழகத்தை குறி வைக்கிறார்களா? மத்திய மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை- மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் பத்திரிகை அறிக்கை
  • ஹிந்துஸ்தான் வியாபார நிறுவனங்கள் துவக்கம் – விழித்துக் கொண்ட ஹிந்துக்கள் – புதிய பாதையில் மங்கலம்
  • அரசியல் உள்நோக்கம் கொண்ட, கம்யூனிஸ்ட் தொழிலாளர் அமைப்புகள் அழைப்பு விடுத்திருக்கிற 26.11.2020 ஆட்டோ ஸ்டிரைக்கில் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் பங்கேற்காது – மாநிலச் செயலாளர் மனோகர்
  • பெரம்பூர் மெட்ரோ ஸ்டேஷனுக்கு `பெரம்பூர் வ.உ.சி. மெட்ரோ நிலையம்’ என பெயர் சூட்ட வேண்டும் – இந்துமுன்னணி கோரிக்கை- மாநில செயலாளர் மணலி மனோகர்
  • ராக்கெட் ஏவு தளம் – ஓட்டுக்காக நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு தடை போடும் கனிமொழி – மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் கண்டனம்
  • வெற்றிவேல் யாத்திரைக்கு தடை – தமிழக அரசின் பாரபட்ச நடவடிக்கைக்கு கண்டனம் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்ரமணியம் அறிக்கை
  • கள்ளக்குறிச்சி வீரசோழபுரம் கோயில் நிலத்தை அரசுக்கு தாரை வார்ப்பதை கண்டிக்கிறோம் – மாநிலச் செயலாளர் மனோகர்
  • இந்துப் பெண்களை இழிவு படுத்திய திருமாவளவனுக்கு கண்டனம் MP ஆக நீடிக்க அருகதை அற்றவர் – அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அறிக்கை
  • சமுதாயப் பிரச்சினையை தீர்த்து வைத்து இணக்கம் கண்டது இந்துமுன்னணி – V.P. ஜெயக்குமார் மாநில துணைத் தலைவர்
  • கார்டூனிஸ்ட் வர்மாவை கைது செய்து, கருத்து சுதந்திரத்தை முடக்க நினைக்கும் காவல்துறையின் செயலை வன்மையாக கண்டிக்கிறோம் – மாநில செயலாளர் மணலி மனோகர்

இந்து முன்னணி ஒரு பார்வை

இந்து முன்னணி 1980-ல் துவக்கபட்டது. நாத்திக பிரச்சாரத்தை முறியடிப்பதற்காகவும், மத மாற்றத்தைத் தடுப்பதற்காகவும், இந்து மதத்தின் பெருமைகளை இந்துக்களிடம் புரிய வைப்பதற்காகவும் ஆரம்பிக்கப்பட்டது. இந்து முன்னணியின் கடும் உழைப்பால் நாத்திகப்பிரச்சாரம் முறியடிக்கபட்டுள்ளது.  மதமாற்றம் தடுக்௧ப்பட்டு வருகிறது.

கோவை,திருச்சி போன்ற இடங்களில் எல்லாம் கம்யூனிஸ்ட்டுகள் கொடிகட்டி பறந்த நிலைமை மாறி, இன்று தேசிய இயக்கங்௧ள் கால் பதிக்கத் துவங்கி விட்டன. எந்தத் தமிழகத்தில் விநாயகர் சிலை உடைப்பு நடந்ததோ அந்த தமிழகத்தில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலங்கள் களைகட்டத் துவங்கி விட்டன.

மேலும்

இந்து முன்னணியில் இளைஞர்கள்

தமிழக இளைஞர்கள் காவியை நோக்கி வந்து கொண்டு இருக்கிறார்கள்.இதற்காக எத்தனை இளைஞர்கள் உயிரையே தியாகம் செய்திருக்கிறார்கள். அவர்கள் சிந்திய இரத்தமும், தியாகமும் வீண் போகாது. இன்று இந்துக்களின் உரிமைக்காகப் போராடும் இயக்கம் என்றால் இந்து முன்ணணி தான் என்ற முத்திரை பதிவாகி விட்டது.

மேலும்
  • பசுக்களை காப்போம்- இராமகோபாலன் அவர்களின் பத்திரிக்கை அறிக்கை
  • ராஜபக்ஷேயின் திருப்பதி பயணம்- இராமகோபாலன் அவர்களின் பத்திரிக்கை அறிக்கை
  • மின் - இராமகோபாலன் அவர்களின் பத்திரிக்கை அறிக்கை


இழந்த நிலப்பரப்பை மீட்க வேண்டும்!!! இழந்த மக்கள் தொகையை மீட்க வேண்டும்!!! இழந்த கோவில்களை மீட்க வேண்டும்!!! இருக்கின்ற கோவில்களை பராமரிக்க வேண்டும்!!! பாரதத்தை ஹிந்து நாடு என்று அறிவிக்க வேண்டும்!!!

இணைப்புகள்

  • முகப்பு
  • சாதனைகள்
  • தொடர் நிகழ்சிகள்
  • கோரிக்கைகள்
  • செய்திகள்
  • வீடியோ

வீடியோ

தொடர்புகொள்ள

சக்தி விநாயகம் 58, அய்யாமுதலி தெரு, சிந்தாகரிபேட்டை, சென்னை, 600002
Tel: 044 -28457676
mail@hindumunnani.org.in
Copyright 2013. Designed by Aron imaginations